Posted inகவிதைகள்
அன்பானவர்களுக்கு
- சேயோன் யாழ்வேந்தன் இலக்கியமும் கவிதையும் இன்னும் பலவும் காலம் கடந்து நாம் பேசிக்கொண்டிருந்ததில் கணவன் சந்தேகிப்பான் என்பதையோ மனைவி சபித்துக்கொண்டே சமைத்துக்கொண்டிருப்பாள் என்பதையோ மறந்தேபோனோம் வீடு திரும்ப மனமில்லாதது போல் ரயில் வாராத நடைமேடையில் அமர்ந்திருந்தோம் இன்னும் பேசவேண்டியது மிச்சமுள்ளது…