Posted inகதைகள்
வயசு
சிவக்குமார் அசோகன் ____________________________________________ கண்ணாடி டம்ளர் கீழே விழுந்து நொறுங்கும் சத்தம் டிங்க் டங்க் என கேட்டது. ரூமில் சற்று சிரித்த முகமாகத் தூங்கிக் கொண்டிருந்த நர்மதாவின் தூக்கம் கலைக்கவே அந்த ஒலி புறப்பட்டது போல விழுந்த வேகத்துக்கு புருவங்களைச் சுருக்கிக்…