நிழலுக்குள்ளும் எத்தனை வர்ணங்கள் ?

என்னை வரைய கோடுகள் தேடினேன். காலம் வழிந்த கீற்றுச்சாரல்கள் என் உள்ளே உடைத்துப்பெருகியது ஆயிரம் சுநாமி. வயது முறுக்குகளில் வண்ண ரங்கோலிகள். வாழ்க்கை திருக்குகளில் நெற்றிச்சுருக்கங்கள். ஒரு ஆலமரத்து அடியில் ஒருவனிடம் உள்ளங்கை நீட்டி வரி படிக்கச்சொன்னேன். சுக்கிர மேடும் வக்கிர…

என்னவைத்தோம்

பாவலர் கருமலைத்தமிழாழன் முன்னோர்கள் தூய்மையாக வைத்தி ருந்த மூச்சிழுக்கும் காற்றினிலே நஞ்சை சேர்த்தோம் முன்நின்று காற்றிலுள்ள அசுத்தம் நீக்கும் முதலுதவி மரங்களினை வெட்டிச் சாய்த்தோம் பொன்கதிரை வடிகட்டி ஒளிய னுப்பும் பொற்கவச ஓசோனை ஓட்டை செய்தோம் என்னவைத்தோம் சந்ததிக்கே தன்ன லத்தால்…

மறைந்து வரும் குழந்தைகள் விளையாட்டுக்கள்

  வைகை அனிஷ் அந்நிய நாட்டு மோகம், இணையதளம், கம்ப்ய+ட்டர் கேம்ஸ், செல்போன் என மேற்கத்திய கலாச்சாரத்தால் பாரம்பரியான நாட்டுப்புற விளையாட்டுக்கள் நசிந்து போனது. இதனால் எதிர்கால சந்ததியினருக்கு இப்படி விளையாட்டு ஒன்று இருந்ததா என்பது கேள்விக்குரிய விடயமே. விளையாட்டு என்பது…

காணாமல் போகும் கிணறுகள்

    வைகை அனிஷ் நாகப்பட்டினம் மாவட்டம், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வீடுகள் மற்ற மாவட்ட வீடுகளை விட மாறுபட்டு இருக்கும். வீட்டின் முன்புறம் தாழ்வாரம், வீட்டிற்கு வருவபவர்களை உட்கார வைப்பதற்கு திண்ணை. மாலை வேளைஆனால் மாடக்குளம் என்ற விளக்கு வைக்கும்…

வேற என்ன செய்யட்டும்

-மோனிகா மாறன் வனீ"எத்தனையோ ஆண்டுகளுக்குப் பின்னும் எப்சியின் குரலில் அதே அன்பு.ஊர்ல இருந்து வந்திருக்கேன்டீ. எப்சி என் கல்லூரி நாட்களையும்,விடுதி வாழ்வையும் ஆக்ரமித்த இனிய தோழி.என் இளமை நினைவுகள் அவளன்றி தனித்து எதுவுமில்லை.          பெரிதாக எந்த அனுபவங்களுமின்றி சின்னஞ்சிறு ஊரிலிருந்து…

வர்ணத்தின் நிறம்

  – சேயோன் யாழ்வேந்தன் (seyonyazhvaendhan@gmail.com)   முதலில் நிறத்தில் வர்ணம் தெரிகிறதாவெனத் தேடுகிறோம்   நெற்றியில் தெரியவில்லையெனில் சட்டைக்குள் தெரியலாம் சில பெயர்களிலும் வர்ணம் பூசியிருக்கலாம்   வார்த்தையிலும் சில நேரம் வர்ணத்தைத் தெரிந்துகொள்கிறோம்   நான்கு மூலைகளில் மஞ்சள்…

சிறு துளியில் ஒளிந்திருக்கும் கடல்

ரேவா * ஓர் ஒப்பீட்டிற்கு உன்னளவில் நியாயங்கள் இருக்கலாம் எளிய உண்மை ஏழையாகும் தருணம் வசதியின் வாசலில் மாவிலைத் தோரணம் குலைத்தள்ளும் சம்பிரதாயம் கூட்டிவரும் நாடகத்தில் பசை இழத்தல் காதபாத்திரத்தின் ஊனக்கால்கள் நொண்டிடும் காரணம் கருணை வேண்டிட பிடித்திடும் தோளில் வழுக்கு…

இலக்கிய வட்ட உரைகள்: 12 பாரதி ஒரு தலைவன்

ப குருநாதன்   பாரதி ஒரு பன்முகம் கொண்ட விந்தை மனிதர் என்பது பாரறிந்தது. ஒப்பற்ற இலக்கியவாதியாக, மகாகவியாக, தேசியவாதியாக,  பத்திரிக்கையாளராக, சிந்தனையாளராக,  ஞானியாக, மனிதாபிமானியாக அவர் என்றும் அறியப்பட்டவர்; அறியப்படுகிறவர்.  ஆனால், அவர் ஒரு தன் நிகரில்லாதத் தலைவனாகவும் இருந்திருக்கிறார்…

விசும்பின் துளி

-மோனிகா மாறன். வசு இன்று உனக்கு ஆறாவது கீமோ சிட்டிங்.ட்ரீட்மெண்ட் அறையில் உன்னை விட்டுவிட்டு வெளியில் நிற்கிறேன்.          இடது கன்னத்தில் எரிகிறது.நேற்று நீ தூக்கி எறிந்த முள்கரண்டி கீறிய வலி.நேற்றிரவு என்னிடம் உக்கிரமாய் சண்டையிட்டாய்.காலையில் ஒன்றுமே நடக்காதது போல குளித்து,எனக்குப்…
கவலை தரும் தென்னை விவசாயம்

கவலை தரும் தென்னை விவசாயம்

மலேசியா, இந்தோனேசியாவை ப+ர்விகமாகக்கொண்ட தென்னை மரம் முதன் முதலில் இந்தியாவிற்கு கடல் வழியாக வந்ததாக கூறப்படுகிறது. கேரளாவில் இதனை கடல் யாத்திரை செய்யும் கொட்டை என்று அழைக்கிறார்கள். தேங்காயை தென்னம்பிள்ளை என்று அழைப்பார்கள். பிள்ளை என்றால் மலையாளத்தில் விருந்தாளி என்று பெயர்.…