தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்-திண்டுக்கல் மாவட்ட மாநாட்டு வரவேற்புக்குழு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்-திண்டுக்கல் மாவட்ட மாநாட்டு வரவேற்புக்குழு நடைபெற்றது திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டுவில் தமுஎகச சார்பில் வரவேற்புக்குழு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கவிஞர் ச.சிவக்குமார் தலைமை வகித்தார். கவிஞர் கவிவாணன் வரவேற்புரை நிகழ்த்தினார். கவிஞர் சோ.முத்துமாணிக்கம், ஆர்.ராஜேந்திரன் வாழ்த்துரை…

ஆனந்த பவன் நாடகம்

வையவன் காட்சி-13 இடம்: ஆனந்த பவன் நேரம்: மத்தியானம் மூன்று மணி உறுப்பினர்: சுப்பண்ணா, ரங்கையர், சாரங்கன். (சூழ்நிலை: ரங்கையர் கடையடைப்புக்காகச் சாத்தப்பட்டிருக்கிற இரும்புக் கதவுக்கு அருகில் ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறார். ஹோட்டல் வெறிச்சோடியிருக்கிறது. தெருவைப் பார்த்து அமர்ந்திருக்கும் ரங்கையரிடம் பேச…

பண்டைய தமிழனின் கப்பல் கலை

வைகை அனிஷ் கடல் மேல் பிறக்க வைத்தாய். எங்களை கண்ணீரில் மிதக்கவைத்தாய் என கடலில் மீனவர்கள் பற்றிய நிகழ்வுகளை நிஜங்களாக்கி திரைப்படப்பாடல் ஒன்று பாடப்பட்டது. சுனாமி என்ற கடல்கோள் ஏற்பட்ட பின்பு தான் மீனவர்களின் வாழ்க்கை பற்றி வெளி உலகிற்து தெரியவந்தது.…

தேன்

மோனிகா மாறன் உயர்ந்து வளர்ந்திருந்த மூங்கில் புதரின் மேலெல்லாம் பனித்துளிகள்.ஜவ்வாது மலையின் மடியினில் இருந்த அவ்விடத்துக்குக் காலையிலேயே வந்து விட்டார்கள் கோயிந்தனும்,அனுமனும். அவ்விடத்தின் தனிமையை இன்னும் அதிகமாக்குவது போல இருந்த மஞ்சம்புல் குடிசையின் அருகில் போகிறார்கள்.வீட்டைச் சுற்றிலும் மஞ்சள் காடாய்ப் பூத்திருக்கின்றன…

ஹாங்காங் இலக்கிய வட்ட உரைகள்: 1 கடிதங்கள்

கடிதங்கள் அ. செந்தில்குமார் [ஹாங்காங் இலக்கிய வட்டம் டிசம்பர் 2001இல் துவங்கப்பட்டது. தமிழ் இலக்கியம் தொடர்பான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதே வட்டத்தின் முதன்மையான நோக்கமாகும். மேலும் பிற மொழி இலக்கியங்களைக் குறித்தும், வாழ்வனுபவங்களைக் குறித்தும் பல கூட்டங்கள் நடந்துள்ளன. சமயம் வாய்க்கிற…

சங்க இலக்கிய பார்வையில் நடுகற்கள்

வைகை அனிஷ் சங்க இலக்கியத்தில் நடுகற்கள் பற்றிய குறிப்புகள் ஏராளமாக உள்ளது. அந்நடுகற்கள் இன்றளவும் காலங்களை கடந்து பழமையை உணர்த்துகிறது.ஆநிரையைக் கவர்தல் அல்லது மீட்டல் காரணமாகவோ ஊர் அழியப்பொறேன் என்ற எண்ணத்தில் ஊரைக்காக்கவோ விலங்குகளைக் கொல்லவோ வீரர்கள் போரிட்டு மாண்டுள்ளார்கள். மேலும்…

நந்தவனம் வளைகுடா வானம்பாடி கவிஞர்கள் சங்கம் இணந்து நடத்திய சிறப்பு விழா

நந்தவனம் வளைகுடா வானம்பாடி கவிஞர்கள் சங்கம் இணந்து நடத்திய சிறப்பு விழா வளைகுடா வானம்பாடி கவிஞர்கள் சங்கம் இணந்து நடத்திய சிறப்பு விழா 24.10.2014 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு நந்தவனம், வளைகுடா வானம்பாடி கவிஞர்கள் சங்கம் இணைந்து நடத்திய சிறப்பு…

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர் சங்கம் சார்பாக மாநாடு அழைப்பிதழ்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர் சங்கம் சார்பாக மாநாடு அழைப்பிதழ் திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டுவில் லெட்சுமி விலாஸ் வங்கி மேல்மாடியில் எதிர்வரும் 20.11.2014 ஆம் ஆண்டு மாலை 5 மணியளவில் மாநாடு நடைபெற உள்ளது. இதன் சம்பந்தமாக செய்தியாளர்களிடம் கூறிய தமுஎகச அமைப்பைச்சேர்ந்த…

பாலகுமாரசம்பவம்

எஸ். ஸ்ரீதுரை கடிந்து கொண்டவர்கள் கை நீட்டுகிறார்கள் – முகத்தைத் திருப்புகிறான் மனிதன், முந்திச் சிரிக்கிறது குழந்தை; புதிதாக வந்த அறிமுகம் புன்சிரிப்பு சிரிக்கிறது – சந்தேகப் படுகிறான் மனிதன், சந்தனமாய்ச் சிரிக்கிறது குழந்தை; வேற்று மனிதன் இனிப்பை நீட்டுகிறான் –…

நிலையாமை

எஸ். ஸ்ரீதுரை வாழ்க்கையின் நிலையாமை, வயசாளிகள் படும் பாடு, வசதியான ஹோம் எதுவென்ற விசாரம், அத்துவைத தத்துவம் பற்றிய அரைகுறைக் கேள்வி பதில், ‘அந்நியன்’ படப்புகழ் கருடபுராண தண்டனைகள், ஏகாதசியன்று நேரும் இறப்பின் மகிமை, கல்யாணத்தை விடவும் அதிகமாகிவிட்ட ‘காரியச்’ செலவுக்கான…