இலக்கண அமைப்புமுறைக் கோட்பாட்டில் தொல்காப்பியரின் – மாத்திரை

பி.லெனின். முனைவர் பட்ட ஆய்வாளர் இந்தியமொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப்பள்ளி தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்- 613 010. நுழைவு இலக்கணம் என்பது ஒரு மொழியின் கட்டமைப்பை விவரிப்பது. எழுத்ததிகாரத்தைப் பொறுத்த வரையில் மொழியின் அமைப்பு மட்டுமல்லாமல் சில பொது இலக்கணக் கோட்hபடுகளையும் விவரிக்கிறது,…

ஹாங்காங் இலக்கிய வட்ட உரைகள்: 3 எனக்குப் பிடித்த சிறுகதை: கி ராஜநாராயணனின் ‘நாற்காலி’

எஸ். நரசிம்மன் [ஹாங்காங் இலக்கிய வட்டம் டிசம்பர் 2001இல் துவங்கப்பட்டது. தமிழ் இலக்கியம் தொடர்பான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதே வட்டத்தின் முதன்மையான நோக்கமாகும். மேலும் பிற மொழி இலக்கியங்களைக் குறித்தும், வாழ்வனுபவங்களைக் குறித்தும் பல கூட்டங்கள் நடந்துள்ளன. சமயம் வாய்க்கிற போது…

பன்னாட்டு இதழியல் கருத்தரங்கம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில்

வணக்கம். சி.பா.ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகம், தமிழ்ப் பல்கலைக்கழக அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறை, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் இணைந்து நடத்தும் 6ஆவது பன்னாட்டு இதழியல் கருத்தரங்கம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் எதிர்வரும் 22 முதல் 25 வரை நடைபெறவுள்ளது.…

கொங்கு வாழ்க்கையின் வார்ப்பு :“ மொய் “ : சுப்ரபாரதிமணியன் சிறுகதை

பூ.அ ரவீந்திரன் (தலைவர் , தமிழ்ச்சிற்றிதழ் சங்கம், கோவை ) “ இலக்கியப் படைப்புகள் சமூக மனிதனை , அவனது உயிர் வாழ்க்கையின் பல்வேறு கோலத்துடன் அவனது உணர்வுகளுக்கும் சிந்தனைக்குமுள்ள முரண்பாடுகளும், சமூகத்துடனான அவனது உறவுகளும் அவனது அக வாழ்க்கையையும் புற…

சிறந்த நாவல்கள் நூற்று ஐம்பது

என். செல்வராஜ் முதல் நாவல் பிரதாப முதலியார் சரித்திரம் 1879 ல் வெளியாகி யது. 135 ஆண்டு கால நாவல் வரலாற்றில் பல்லாயிரக்கணக்கில் நாவல்கள் வந்துள்ளன. இதுவரை வெளிவந்த நாவல்களில் சிறந்த 150 நாவல்களைக் கண்டறிய நான் எடுத்துக் கொண்ட முயற்சியே…

உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின்(உத்தமம்) 14வது உலகத் தமிழ் இணைய மாநாடு – மாநாட்டில் பங்குபெற ஆய்வுச் சுருக்கம் அனுப்புவதற்கான அறிவிப்பு

உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின்(உத்தமம்) 14வது உலகத் தமிழ் இணைய மாநாடு 2015 சிங்கப்பூரில் மே 30, 31 & ஜூன்1 ஆகிய தேதிகளில் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். ஒவ்வொரு மாநாட்டிலும் ஒரு…
அழிவின் விளிம்பில் மண்பாண்டத்தொழில்

அழிவின் விளிம்பில் மண்பாண்டத்தொழில்

வைகை அனிஷ் தமிழகத்தில் அந்நிய நாட்டு கலாச்சாரம் நுழைந்தாலும் இன்றும் பாரம்பரியமிக்க சுவடுகளாக பல கிராம மக்கள் கடைப்பிடித்து வருகின்றனர். மாறிவரும் கலாச்சாரத்தால் மண்பாண்டத்தொழில் மண்ணோடு மண்ணாகி வருகிறது. தேனி மாவட்டத்தில் புல்லக்காபட்டி, கள்ளிப்பட்டி, ஜி.கல்லுப்பட்டி உள்பட பல இடங்களில் நூற்றுக்கணக்கான…

ஹாங்காங் இலக்கிய வட்ட உரைகள்: 2 இந்திய தேசீயத் திரைப்பட ஆவணக் காப்பகமும் நல்ல திரைப்படக் கலாச்சாரத்தை வளர்ப்பதில் அதன் பங்கும்

வித்யா ரமணி ஹாங்காங் இலக்கிய வட்ட உரைகள்: 2 இந்திய தேசீயத் திரைப்பட ஆவணக் காப்பகமும் நல்ல திரைப்படக் கலாச்சாரத்தை வளர்ப்பதில் அதன் பங்கும் வித்யா ரமணி [ஹாங்காங் இலக்கிய வட்டம் டிசம்பர் 2001இல் துவங்கப்பட்டது. தமிழ் இலக்கியம் தொடர்பான கருத்துக்களைப்…

பூமிக்கு போர்வையென

ம.தேவகி பூமிக்கு போர்வையென நீ அளித்த புல்வெளியில் எப்பொழுதும் மகிழ்ந்தாட - உன்னை பிரியாத வரம் வேண்டும் என்றேன் நீ வழங்கினாய் வரம் கொடுத்தவன் தலையில் கை வைக்க துவங்கினோம் நாம் புல்வெளியில் என் ஸ்பரிசம் பட்டவுடன் தாய்மடியின் சுகம் உனர்ந்தேன்…

பாண்டித்துரை கவிதைகள்

பாண்டித்துரை 1. மேய்ப்பனின் வசைச்சொற்களை திருப்பிவிடத் தெரியாமல் மலை முகட்டிற்கு சென்ற ஆடு கிடை நோக்கித் திரும்புகிறது 2. என்னைச் சுற்றிலும் மிதந்துகொண்டிருக்கும் காற்றில் கலந்துவிட்ட உனதான சொற்களோடு பேசிக்கொண்டிருக்கிறேன் தீர்ந்தபாடில்லை உன்மீதான ப்ரியமும் ப்ரியம் கடந்த உன் வன்மமும் பாண்டித்துரை