ஏன் என்னை வென்றாய்! அத்தியாயம்-1

சிவக்குமார் அசோகன் ஏன் என்னை வென்றாய்! அத்தியாயம்-1 மழை வலுத்தது. சாலையின் இருபுறமும் நடந்து செல்பவர்கள் அங்குமிங்கும் ஓடி ஒதுங்கினார்கள். கார்கள் தங்கள் ப்ளாஸ்டிக் குச்சி விரல்களால் கண்ணாடியை துடைத்தபடி ஓடின. ஜெர்கின் வாலாக்களும், குடையேந்திகளும் மழையை எதிர்த்து தத்தமது வேலைகளில்…
ஜோதிர்லதா கிரிஜாவின் ஆக்கத்தில் வால்மீகி ராமாயணம் ஆங்கில கவிதைகளாக

ஜோதிர்லதா கிரிஜாவின் ஆக்கத்தில் வால்மீகி ராமாயணம் ஆங்கில கவிதைகளாக

1974 இல் தொடங்கி 1975 இல் நான் வால்மீகி முனிவரின் ராமாயணத்தை ஆங்கிலத்தில் ஈரடிப் பாடல்களாகச் சிறுவர்க்காக எழுதி முடித்தேன். முதலில் சுமார் 1000 பாடல்களில் கதை முடிந்தது, முக்கியமான சில்வற்றை நீளம் கருதியும் அது சிறுவர்க்கானது என்பதாலும் அதில் சேர்க்க்காதிருந்தேன்.…

காவல்

தாயுமானவன் மதிக்குமார் விற்பனைக்காக துகிலுரிக்கப்பட்டு விலைமாதர்களாக வீட்டுப்பெண்கள். சதுர அடி விற்பனையில் சமாதியான விளைநிலங்கள் ! ஆவின்பால் ஆக்கிரமிப்பால் அழிக்கப்பட்ட வீட்டுத்தொழுவங்கள் ! பதப்படுத்திய பாலின் ராசியால் மறந்துபோன சீம்பால் ருசி ! பாதாளத்தில் பல்லாங்குழி மாயமான தாயம் உருக்குலைந்த ஊரணி…

நிலை மயக்கம்

ஸ்வரூப் மணிகண்டன்  நிலா தெரியாத இரவில் நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டிருந்தோம். பின் நிலவு தெரிந்த பொழுதில், எண்ணி முடித்த நட்சத்திரங்களைப் பறித்து நமது தோட்டத்தில் நட்டு வைத்தோம். விரிந்து நிற்கும் நட்சத்திரங்களின் வாசத்தில் மயங்கி நின்றது நிலவும்.

கவிதைகள் – ஸ்வரூப் மணிகண்டன்

ஸ்வரூப் மணிகண்டன் வார்த்தைகள் மட்டும் கொண்டிருந்தவனிடம் வசிக்க இடம் கேட்டு வந்தாய். இருக்கும் வார்த்தைகளை வெளியனுப்பி விட்டு உன்னை உள்ளிருக்க வைத்தேன். உள்ளிருக்கும் உன்னை பார்த்து விடும் முனைப்பில் எட்டிப்பார்க்கும் வார்த்தைகள் ஒவ்வொன்றாய் உன் புன்னகைக்குள் விழூந்து மறைவதை பார்த்திருக்கும் பாக்கியம்…

தந்தை சொல்

தாரமங்கலம் வளவன் நான் புறப்படும் போது, டில்லி வேலைக்கு திரும்பவும் போக வேண்டாம் என்றும், தங்கள் மில்லில் எனக்கு எச் ஆர் மேனேஜர் பதவி தருகிறோம் என்றும் பழனிசாமி அண்ணனும், திலகவதியும் என்னை வற்புறுத்தினார்கள். படாதபாடு பட்டு, அவர்களைச் சேர்த்து வைத்த…
பயணச்சுவை ! 8 .  குகைக்குள் குடியிருக்கும் சேர்வராயன்  !

பயணச்சுவை ! 8 . குகைக்குள் குடியிருக்கும் சேர்வராயன் !

வில்லவன் கோதை 8 . குகைக்குள் குடியிருக்கும் சேர்வராயன் ! மலையுச்சியில் உலவிவர ஓழுங்கற்ற முறையில் செதுக்கப்பெற்ற ஒரு சமவெளிப்பகுதி..தென்மேற்கு முனையில் வட்ட வடிவில் உயரமான மேடை அமைத்து இயற்கையின் பேரழகை காண வழி செய்திருந்தார்கள். ஏறத்தாழ 180 டிகிரி கோணத்தில்…

நம் நிலை?

மீனாள் தேவராஜன் தமிழர்கள் நாம் ஆங்கில நாட்டுப் பழக்க வழக்கங்களைப் பின்பற்றவே விரும்புகிறோம். ஆங்கில ஆதிக்கத்தின் கீழ் நம் நாடு பல ஆண்டுகளாக இருந்ததன் பலனாகும். மேலைநாட்டுப் பழக்கவழக்கங்கள் நமக்குத் தேவையா?’ என்பதை நம்மில் யாரும் சிந்திப்பதே இல்லை. அவன் பேசுகிறான்…

இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் (ISF)தம்மாம் கிளை துவக்கம்!

கடந்த 25.05.14அன்று மாலை தம்மாம் அல்-கய்யாம் ரெஸ்டாரண்டில் இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் தம்மாம் கிளையை சகோ.இபுராஹீம் பாதுஷா திருமறை வசனம் ஓதி துவக்கி வைத்தார். கடையநல்லூர் சைபுல்லாஹ் ISF பற்றிய அறிமுக உரை நிகழ்த்தினார்.இந்திய அரசியல் அமைப்பு சட்டமும்,ஜனநாயகமும் என்ற தலைப்பில்…