(சரோஜ்நீடின்பன்) முன்குறிப்பு: (தலைப்பைப்படித்துவிட்டு,இதுகதைஎன்றுநினைத்துஉள்ளேநுழைந்துவிட்டீர்களா? தவறுஎன்னுடையதல்ல. பரவாயில்லை. மேலேபடியுங்கள். இது 2060ல்சமர்ப்பிக்கப்பட்டஒருஆராய்ச்சிக்கட்டுரையின் சுருக்கம். ஐம்பதுஆண்டுகளுக்குமுன்தமிழகம்என்றுஅழைக்கப்பட்டு வந்தபகுதியில்வாழ்ந்திருந்ததமிழர்களின்கலாச்சாரத்தைப்பற்றி வெளிநாட்டில் வாழும்ஒருபிஎச்டிமாணவன்எழுதியது. சமர்ப்பிக்கப்பட்டவிஷயங்களுக்குநான்பொறுப்பல்ல. இதைப் படித்துவிட்டுத்தன்னைப்பற்றிஎழுதியதுஎன்றுயாரும்என்னிடம்சண்டைக்குவரவேண்டாம்). ஐம்பதுவருடங்களுக்கு முன் ஒரு பகுதியில் மனிதர்கள் எப்படிவாழ்ந்தார்கள், அவர்கள் பழக்க வழக்கங்கள், கலாச்சாரம் ஆகியவற்றைப்…