Posted inகவிதைகள்
எப்போதும் சாத்தி கிடக்கும் வீடு
கோவிந்த் பகவான் அது ஒரு வீடு உட்தாழ்ப்பாளிட்டு எப்போதும் சாத்தி ஜன்னல் மட்டும் திறந்தே கிடக்கும் அது துர் சக்திகள் வெளியேறும் மார்க்கம் என எல்லோராலும் பரவலாக பேசப்பட்டு நம்பப்பட்டது அதனருகில் சென்றவர்கள் யாரும் திரும்பியதில்லை மனிதர்கள் வாழ்ந்ததற்கான எவ்வித அடையாளமுமற்று…