Posted inகவிதைகள்
விலாசமில்லா கடிதங்கள்,விலகி போன மேகங்கள்.
ஜெயானந்தன் தர்மராஜா கோவில் மைதானத்தின் வடக்கு ஒரத்தில் கூத்துக்கொட்டகை எப்போதும் நிற்கும், சித்திரை மாதத்தில். மணி மாமா திரெளபதி ஆட, வர்ண புடவைகளை வெய்யிலில் உலர்த்துவார் வாயில் கறீம் பீடியோடு . கட்டியங்காரனுக்கு பிஸ்மில்லா பிரியாணி வாழை இலையோடு காத்திருக்கும். காளி…