தொலந்து போன காலடி சுவடுகளை தேடி அலையும் மனசு. தேடாமல் தேட நொண்டியாடி வருவான் அவ்வப்போது. தொலைதூர பூங்காவில் கேட்கும் ரகசிய பயணிகனின் வாழ்க்கை ரகசியங்கள் எந்த குகையில் தேடினாலும் உள்ளூக்குள் இருட்டு. வெளிச்சமேற்றிய …
ரவி அல்லது தேவகுமார பாடுகளின்திருப்பலியில்சிதறியோடியமந்தையைசேகரம்பண்ணஜீவிக்கும்பொருட்டு.உயிர்தெழும்உன்னத சுவிசேஷத்தில். ஹிருதய சுத்தியற்றவிசுவாசகீதங்கள்இசைத்த வண்ணமிருக்கிறதுபரலோக சாம்ராஜ்யத்தைபற்ற முடியாதபரிசேய பாங்கில். நித்திய ஜீவியத்தில்நானே வழியெனதட்டும் கதவுகள்போஜனம்பண்ணாதபுதிராகதிறக்கப்படாமல் இருக்கிறதுஎப்பொழுதும்பெலனாகாத ஜெபித்தலில் மட்டும் ப்ரியம் பண்ணி. -ரவி அல்லது.ravialladhu@gmail.com
ரவி அல்லது வழித்தெடுத்த நேசத்தை வாசனை திரவியமாக தடவினேன். இக் கமகமத்தலைத்தான். இவர்கள் காதலென்கிறார்கள். நான் கசிந்துருகும் உயிர்த்தலென்கிறேன். இங்குதான் என்னுலகம் வேறாகிப்போனது பித்தனென இவர்கள் பிதற்றுவதற்கும் பிறகென்னை வெறுப்பதற்குமான அந்நியப் போக்கில். ***…
வளவ. துரையன் இரண்டாம் ஆட்டம் பார்த்துவிட்டு இரவில் வருகையில் சிறு சலசலப்பும் சில்லென்று அடிமனத்தில் அச்சமூட்டும். அதுவும் கட்டைப்புளிய மரம் நெருங்க நெருங்க அதில் ஊசலாடிய கம்சலா உள்மனத்தில் உட்கார்ந்து கொள்வாள். அங்கிருக்கும்…
---வளவ. துரையன் நான் உன்னை முழுதும் மறந்துவிட்டதாக நினைக்கிறேன். ஆனாலும் உன் நினைவுகளெல்லாம் பலாச்சுளைகளை மொய்க்கப் பறந்து வரும் ஈக்களாக வருகின்றன. தண்ணீரில் மிதக்கவிட்டக் காகிதக் கப்பல் கவிழ்ந்து விடுமோவெனக் கலங்கும் சிறுவனின்…
அன்று என் முப்பதுவயதுப் பண்டிகையில் ஆயிரம் வெள்ளியில் எனக்கு உடுப்பு ஐம்பது வெள்ளியில் அப்பாவுக்கு உடுப்பு இன்று எழுபது வயதில் என் பிள்ளைகளின் பண்டிகையில் ஐயாயிரம் வெள்ளியில் அவர்களுக்கு உடுப்பு ஐம்பது வெள்ளியில் எனக்கு…
ப.மதியழகன் 1 சிறுசிறு துயரங்கள் என்னை வேதனையின் அடிஆழத்திற்கு இழுத்துச் செல்கின்றன ஒரு கோப்பை மதுவோடு ஒரு துளி விஷத்தைக் கலந்து எனக்குக் கொடுங்கள் என்னை மறந்திருக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் நான்…
மனிதர்கள் சந்தித்துக்கொள்ளும் பாதையில் சுவர்ண பட்சிகள் வருவதில்லை. வறண்டு போன நதிகளின் கண்ணீர் கதையை அவைகள் கேட்ட பிறகு மனித வாடை துர்நாற்றம் வீசுவதாக புகார் கூறுகின்றன. இடிந்து போன அரண்மனையின் கடைசி செங்கல்லில்தான் …