Posted inஇலக்கியக்கட்டுரைகள்
நாரணோ ஜெயராமனின் கவிதைகளும், நாரணோ ஜெயராமனின் கதைகளும்….
அழகியசிங்கர் சமீபத்தில் நாரணோ ஜெயராமன் இறந்து விட்டார். அவர் யார்? இப்போதுள்ள பலருக்குத் தெரிய வாய்ப்பில்லை. அதுவும் ஒரு காலத்தில் சிறுபத்திரிக்கைகளில் குறிப்பாக 'கசடதபற' பத்திரிகையில் எழுதிய எழுத்தாளரைத் தெரியக் கூட வாய்ப்பில்லை. க்ரியா என்ற பதிப்பகம் அவருடைய 'வேலி மீறிய கிளை' என்ற புத்தகத்தை வெளியிட்டது. அது…