Posted inகவிதைகள்
அழலேர் வாளின் ஒப்ப
சொற்கீரன் அழலேர் வாளின் ஒப்ப செயலை நீளிலை அம்தழை அசைஇயும் மின்னிடை பேர்த்தும் வெண்குருகு வெரூஉய் அடைகரை நீங்க பைம்புனாலாடி பயிர்முகம் ஆங்கு உள் உள் நகைப்ப ஒசியிடைத் தளிர்மகள் விழிகள் உண்ட நெடுங்குன்றம் அனையான் மெய்விதிர்த்தனன் ஆங்கு துறை புக்கோர்…