Posted inஇலக்கியக்கட்டுரைகள்
கண்ணீரைக்கசியவைத்த நூல் – திரு த. ஸ்டாலின்குணசேகரன் எழுதிய ‘மெய்வருத்தக் கூலிதரும்’
பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்) சில எழுத்துப்பணியின் காரணமாய்ப் படிப்பது கொஞ்சம் அண்மையில் தடைபட்டது. விளைவு படிப்பதே நின்றதுபோல் ஒரு பிரமை ஏற்பட்டது. என்ன செய்வது ? ஏற்றுக்கொண்டதை முடிக்கவேண்டுமே என்ற அக்கறை ஒருபுறம். நேரத்தை வீணாக்காமல் எழுதிகொண்டுதானே இருகிறோம்…