தீபாவளி

  ஆர். வத்ஸலா   முறுக்கு சாப்பிட்டால் கோபித்துக் கொள்கிறது பல் இனிப்பு சாப்பிட்டால் நாக்கு ருசிப்பதற்கு முன் ஏறிவிடுகிறது சர்க்கரையின் அளவு ரத்தத்தில் கனவில் வந்து பயமுறுத்தக் கூடிய அளவில்   பட்டாசு வெடிக்கும் சப்தம் கேட்டாலே காது பிராது…
விடியலா ? விரிசலா ?

விடியலா ? விரிசலா ?

சக்தி சக்திதாசன் ரிஷி சுனாக் எனும் பெயர் இன்று உலக அளவில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒரு பெயர்.இந்திய மரபுவழி.வந்தவரான இவர் இன்றைய இங்கிலாந்தின் பிரதமராக்கப்பட்டுள்ளார். ஒரு இந்து ஆசியர் கிறீஸ்துவ நாடென்று பெயர்பெற்ற வெள்ளை இனத்துவ பெரும்பான்மையினரைக் கொண்ட…
அந்திம காலத்தின் இறுதி நேசம்’  சிறுகதைத் தொகுப்புக்காக, எம்.ரிஷான் ஷெரீபுக்கு ‘இலங்கை அரச சாகித்திய இலக்கிய விருது’

அந்திம காலத்தின் இறுதி நேசம்’  சிறுகதைத் தொகுப்புக்காக, எம்.ரிஷான் ஷெரீபுக்கு ‘இலங்கை அரச சாகித்திய இலக்கிய விருது’

  அந்திம காலத்தின் இறுதி நேசம்’  சிறுகதைத் தொகுப்புக்காக, எம்.ரிஷான் ஷெரீபுக்கு ‘இலங்கை அரச சாகித்திய இலக்கிய விருது’  இலங்கையில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஒவ்வொரு வருடமும் வெளிவரும் பல்லாயிரக்கணக்கான நூல்கள் பரிசீலிக்கப்பட்டு அவற்றுள் சிறந்த நூல்களுக்கு இலங்கை…
கவிதைத் தொகுப்பு நூல்கள்

கவிதைத் தொகுப்பு நூல்கள்

  கவிதைத் தொகுப்பு நூல்கள்       அழகியசிங்கர்       கவிதைத் தொகுப்பு நூல் முதன் முதலாக யார் கொண்டு வந்தார்கள்? இதைப் பற்றி யோசிக்கும்போது புதுக்கவிதை என்ற வகைமை தமிழில் முதன் முதலாக உருவானபோது, சி.சு…

காலம் மாறலாம்..

  மீனாட்சிசுந்தரமூர்த்தி                                        இன்னும் ரெண்டு மாசம் பொறுத்து அழைச்சிட்டுப் போயேன் தம்பி. இல்லமா எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன். வீட்டு வேலைக்கும், பாப்பாவை குளிக்க வைக்கவும் ஆள் வராங்க. மேகலா சமையல் மட்டும் செய்தா போதும். கண்ணனுக்கு ஒரு வயசு ஆனப்பிறகுதான…

நம்பிக்கை நட்சத்திரம்

  அ. கௌரி சங்கர் சாந்தா. பெயருக்கேற்ற மாதிரி ஒரு அமைதியான பெண். வழக்கம் போல அன்றும் அவள் மாலை நான்கு மணிக்கு தனது வீட்டில் இருந்து தலையில் ஒரு பாத்திரத்தை வைத்துக்கொண்டு செல்ல ஆரம்பித்து விட்டாள். அவள் இடுப்பிலும் ஒரு…

 அழைப்பு

ஆதியோகி மலருக்கு மலர் தாவி ஓடி அமர்ந்துமகிழ்ச்சியுடன் விளையாடும் பட்டாம்பூச்சிகளை,கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த சிறுமி,உள்ளங்கையில் ஒரு வண்ண மலர் வரைந்துதோட்டத்துச்  செடிகளுக்கிடையில்நீட்டிக் காத்திருக்கிறாள்...!                          - ஆதியோகி ++++++++++++++++++++++
பத்திரிகையாளர் எஸ். எம். கார்மேகம் வாழ்வும் பணிகளும் !

பத்திரிகையாளர் எஸ். எம். கார்மேகம் வாழ்வும் பணிகளும் !

  படித்தோம் சொல்கின்றோம்: பத்திரிகையாளர் எஸ். எம். கார்மேகம் வாழ்வும் பணிகளும் ! இலங்கை மலையக மக்களின் குரலாக ஒலித்தவரின் சேவைகளைப் பேசும் நூல் !!                                                                    முருகபூபதி சமூகத்திற்காக பேசுவதும், சமூகத்தை பேச வைப்பதுமே பத்திரிகையாளர்களினதும் படைப்பாளிகளினதும் பிரதான கடமை.…
அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழா மெய்நிகரில்

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழா மெய்நிகரில்

  கலாநிதி சு. குணேஸ்வரன் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழா மெய்நிகரில்                            இம்மாதம் 29 ஆம் திகதி அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின் வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழா இம்மாதம் 29 ஆம்…

சிற்றிதழ்களின் சிறப்பிதழ் – காற்றுவெளி

  வணக்கம்.விரைவில் சிற்றிதழ்களின் சிறப்பிதழ் ஒன்றை காற்றுவெளி மீளவும் கொண்டுவரவுள்ளது.இதழில் இடம்பெற கட்டுரை(நம்மவர்களின் இலக்கிய இதழ்கள் சார்ந்த)கட்டுரை ஒன்றை(4 பக்கங்களுக்குள்)அனுப்பி உதவி இதழைச் சிறப்பியுங்கள்.கட்டுரைகள் வேறெங்கும் பிரசுரமாகாமல் இருப்பது நன்று.அன்புடன்,முல்லைஅமுதன் neythal34@gmail.com