லதா ரகுநாதன் "இன்றைய தலைப்புச்செய்திகள்" முதலமைச்சர் இலவச காணொளி திட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட தொலைக்காட்சி பெட்டி உரக்கக் கர கரத்துக்கொண்டிருந்தது. அது மிகச் சிறிய ஒற்றை அறை கொண்ட ஹவுசிங் போர்ட் குடி இருப்பு. அதன் ஏதோ ஒரு …
சியாமளா கோபு "என்ன பூவு, உம்மவளைப் பார்க்க டுபாய் போறியாமே" என்று அவசரமாக வாயில் அதக்கிக் கொண்டிருந்த வெற்றிலையை துப்பி விட்டு கேட்டாள். எதுக்காகவும் யாருக்காகவும் அதை அவ்வளவு சீக்கிரமாக துப்புவதில்லை. அவளுக்கு வாங்கிக் கொடுக்க யாரு இருக்கா? வெத்தலை…
தில்லிகையின் அக்டோபர் மாத கூடுகை அழைப்பிதழ்தில்லிகையின் இந்த மாத கூடுகை காந்தியடிகளைப் பாத்திரமாகக் கொண்ட இரண்டு சிறுகதைகள் பற்றிய கலந்துரையாடலாக திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான இணைப்புகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.நாள் : 22.10.22நேரம் : மாலை 5 மணி.இடம் : தில்லித் தமிழ்ச்…
அழகியசிங்கர் சமீபத்தில் கவிஞர் வைதீஸ்வரனுடைய ஆவணப்படம் ஒன்று அவர் பிறந்த நாள் போது காட்டப்பட்டது. குவிகம் என்ற இலக்கிய அமைப்பு தயாரித்த ஆவணப்படம். நிழல் பத்திரிகை ஆசிரியரான நிழல் திருநாவுக்கரசு இயக்கிய படம். அறை முழுவதும் கூட்டம் நிரம்பி வழிந்தது. சிறப்பாக எடுத்திருந்தார் நிழல் திருநாவுக்கரசு.ஒரு…
அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 280 ஆம் இதழ் இன்று (9 அக்டோபர் 2022) வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு. கட்டுரைகள்: அவதரிக்கும் சொல்: எலியட்டின் ஃபோர் குவார்ட்டெட்ஸ் – நம்பி கிருஷ்ணன் ஆயிரம் இதழ்கள்- உத்ரா இந்திய கீதத்தின்…
முருகபூபதி சில மாதங்களுக்கு முன்னர், நியூசிலாந்திலிருந்து ஊடக நண்பர் சத்தார், மெய்நிகரில் என்னை பேட்டி கண்டபோது, “ கல்கியின் பொன்னியின் செல்வனை நான் இதுவரையில் படித்ததில்லை “ என்று சொன்னதும், அவர் ஆச்சரியமுற்றார். அதன்பிறகு, எனது மனைவி…
முனைவர் என். பத்ரி சமீப காலங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பொது இடங்களில் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடுவதும், வகுப்பறையில் மது அருந்துதல்,புகை பிடித்தல்,ஆசிரியர்களை கேலி செய்தல் போன்ற தீய பழக்கங்களில் ஈடுபடுவதும் காணொளிகளாக சமூக வலைதலங்களில் வேகமாக…
அழகியசிங்கர் தமிழில் கவிதைப் புத்தகங்களுக்கு உள்ள நிலையை நான் சொல்லி யாருக்கும் தெரிய வேண்டு மென்றில்லை. பலர் அவர்கள் செலவு செய்து கவிதைப் புத்தகங்களைக் கொண்டு வருகிறார்கள். அதற்கு எதுமாதிரியான வரவேற்பு இருக்கிறது. க.நா.சுவின் நூற்றாண்டின்போது அவருடைய சில கவிதைகளை அச்சடித்துப் புத்தகமாகக்…