கல்யாணம் என்ற தலைப்பில் அழகியசிங்கரின் ஐந்து கவிதைகள்

    கல்யாணம் 1   ஒரு கல்யாணத்திற்குப்  போனேன் எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள் நான் கேட்டுக் கொண்டிருந்தேன் நானும் பேசிக் கொண்டிருந்தேன் எல்லோரும் கேட்டுக் கொண்டிருந்தார்கள்     கல்யாணம் 2   ஒரு திருமணத்தில் கலந்து கொண்டேன்  …

கவிதை

ஆதியோகி அனுபவம்+++++++++பார்க்கவே கொள்ளை அழகு அந்த மலர்...!அருகில் செல்லும்போதேஇதமாய் நாசியுள்நுழைந்து கிறங்கடிக்கும்அப்படியொரு நறுமணம் அதனிடத்து...! பெயர்தான் தெரியவில்லை,"என்ன மலர்?" என்று கேட்பவர்களுக்குச் சொல்ல...! அதனாலென்ன?ரசித்து, அனுபவித்துகிறங்கிப் போதலினும்,பெயர் தெரிதலும்,பிறருக்கு விளக்கிப்புரிய வைத்தலுமா முக்கியம்...?                          - ஆதியோகி *****  
தொடரும் வெள்ளங்கள் – தீர்வுக்கான முதல் அடிகள்

தொடரும் வெள்ளங்கள் – தீர்வுக்கான முதல் அடிகள்

துக்காராம் கோபால்ராவ் தொடரும் வெள்ளங்களுக்கு தீர்வுக்கான முதல் அடிகள் பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கில் ஏறத்தாழ பாதிக்கு மேல் தண்ணீர் சூழ்ந்து பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. Pakistan's devastating floods: - 1350 people killed- 50M people displaced- 900K livestock deaths-…
மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டில் முருகபூபதியின் பாரதி தரிசனம் நூல் வெளியீடு

மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டில் முருகபூபதியின் பாரதி தரிசனம் நூல் வெளியீடு

மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டில் முருகபூபதியின் பாரதி தரிசனம் நூல் வெளியீடு இம்மாதம் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை  மகாகவி பாரதியார் மறைந்து 101 வருடங்களாகின்றன. இந்நினைவு நூற்றாண்டில் எழுத்தாளரும், ஊடகவியலாளருமான லெ. முருகபூபதி எழுதியிருக்கும் பாரதி தரிசனம் என்ற புதிய…

சிவப்புச்சட்டை….

    ச.சிவபிரகாஷ்   சென்னையின் முக்கியமான அடையாளங்களில்  ஒன்றாக காணப்படுவது ‘கூவம் ஆறு - .’இது பிரதான பல சாலைகளை கடந்தாலும், ரயில் நிலையம் அருகில்  ஒடும் ஒரு பகுதி இடத்தின் தெரு பெயர் “முல்லை நகர்.”கூவம் ஆற்றின் அதன்…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 277 ஆம் இதழ்

  அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 277 ஆம் இதழ் 28 ஆகஸ்ட் 2022 அன்று வெளியிடப்பட்டது. இதழைப் படிக்கச் செல்ல வேண்டிய வலைத்தள முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: மகோன்னதத்திற்கான ஆயத்தம்: டி.எஸ்.எலியட்டின் ஆரம்பகாலக் கவிதைகள்…

தொலைந்து போன சிரிப்புகள்

  ஒருபாகன்   பருவமெய்தினேன் வாழ்க்கை லேசாகப் புலப்பட்டது ஆனால் என் சிரிப்புகள் எங்கே தொலைந்து போயின?   சக்கரத்தில் எலியானேன் வாழ்க்கை லேசாகக் கேட்டது ஆனால் என் சிரிப்புகள் எங்கே தொலைந்து போயின?   மோகம் முப்பதையும் ஆசை அறுபதையும்…

மெல்லச் சிரித்தாள்

  மீனாட்சி சுந்தரமூர்த்தி வாங்க சித்தி, வா தம்பி, சித்தப்பா வரலையா?  அவருக்கு திடீர்னு ஒரு வேல வந்திடுச்சி,ராத்திரி இராமேஸ்வரத்துல வந்திடுவாரு ஜமுனா. சித்தியையும் , தம்பியையும் அழைத்துக் கொண்டு மாடிப்படி ஏறினாள். அடடே சம்மந்தியம்மா வாங்க என்று வரவேற்றாள் முகமெல்லாம்…

“ஜெயபாஸ்கரன் கவிதைகள்” -ஆய்வு-அணிந்துரை

  வணக்கம். கவிஞர் ஜெயபாஸ்கரன் அவர்களின் “ஜெயபாஸ்கரன் கவிதைகள்” பெருந்தொகுப்பு (4நூல்களின் தொகுப்பு) அச்சில் உள்ளது. அதற்காக அவர் முகநூலில் எழுதிய வேண்டுகோளும், அந்த நூலுக்கு நான் எழுதிய ஆய்வு-அணிந்துரையும் இத்துடன் உள்ளன. படித்துப் பார்த்து, பகிரவும் வேண்டுகிறேன். நன்றி வணக்கம்.…

மாட்டுப் பிரச்சனை

  கடல்புத்திரன்   சலீம்மைத் தேடி சிற்ரரஞ்சன்,பாபு,இன்னும் இருவர் வந்திருந்தார்கள்."தோழர் இவர்கள் மாட்டுப் பிரச்சனையைக் கொண்டு வாரார்கள் . " எங்களை வந்து தீர்க்கட்டாம் " என்ற ரஞ்சஜனைப் பார்த்து "பிரச்சனையைக் கூறு" என்றவன், யோசித்து விட்டு."கேட்டடியிலே நின்று கதைக்க வேண்டாம்,…