2022 ஆண்டுக்குள் இந்திய விண்வெளித் தேடல் மையம் மனிதர் மூவர் இயக்கும் விண்சிமிழ் அனுப்ப திட்டமிடுகிறது

This entry is part 1 of 6 in the series 19 ஆகஸ்ட் 2018

  Posted on August 18, 2018 1984 இல் ரஷ்ய விண்ணூர்திப் பயண விமானி  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++++++++ சந்திரனைச் சுற்றுது இந்தியத் துணைக் கோள் ! மந்திர மாய மில்லை ! தந்திர உபாய மில்லை ! சொந்த மான, நுட்ப மான இந்திய சக்தி ! பிந்திப் போயினும் முந்தைய சக்தி ! யுக யுமாய்ச் சிந்தையில் செழித்த எந்தையும் தாயும் தந்திடும் சக்தி ! ஆதி அந்த […]

உலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 19 -எவர்லாஸ்டிங் சீக்ரெட் ஃபேமிலி

This entry is part 3 of 6 in the series 19 ஆகஸ்ட் 2018

அழகர்சாமி சக்திவேல் திரைப்பட விமர்சனம் – 1988-இல் வெளிவந்த இந்த ஆஸ்திரேலியப் படம், வர்த்தக ரீதியாக பெரிய வெற்றியைப் பெறவில்லை. அத்தோடு, இந்த ஆஸ்திரேலியப்படம் எந்த விருதுகளையும் வாங்கவில்லை. இருப்பினும், ஆங்கிலத்திரைப்பட உலகத்துக்குள்ளும், ஓரினச் சேர்க்கை உலகத்துக்குள்ளும் ஒரு பெரிய எதிர்மறை அதிர்வலையை  ஏற்படுத்திய படம் என்பதால், இந்தப்படம் எனது விமர்சனத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு இருக்கிறது. உலகத்தின் மிகப் பழமையான தொழில் எதுவென்று கேட்டால் உடனே நாம் அனைவரும் ‘விபச்சாரம்’ என்று சொல்லிவிடுவோம். விபச்சாரம் என்ற வார்த்தை, […]

கேரளாவிலே பேய்மழை

This entry is part 2 of 6 in the series 19 ஆகஸ்ட் 2018

  பூகோளச் சூடேற்றம் ஆகாவென்று எழுந்தது பார் ! ஏராளமான வெள்ளம் பேய்மழைப் பூத வடிவில் வாய் பிளந்து தாகம் தீர்த்து விழுங்கியது கேரளாவை ! வீடுகள் சரிந்தன ! வீதிகள் நதியாயின ! பாதைகள் மறைந்தன ! பாலங்கள் முறிந்தன ! நாடு, நகரம், வீடு யாவும் ஓடும் நீரில் மூழ்கிப் போயின ! சீர்வளச் செல்வம் யாவும் நீர் வெள்ளம் அடித்தோடுது ! கண்ணீர் விடுவோம் ! கவலைப் படுவோம், நிதி அளிப்போம், உதவி […]

புலர்ந்தும் புலராத சுதந்திரம்

This entry is part 4 of 6 in the series 19 ஆகஸ்ட் 2018

நள்ளிரவில் பெற்ற சுதந்திரம் இன்னும் கண் விழிக்க கீழ்வானம் சிவக்க வில்லை ! முடிய வில்லை இருளாட்சி ! குடிவாழ்வைப் பொருளாட்சி ஆக்கும் பூதப் பண முதலைகள் மடிக்குள் வெடி மறைத்து நடக்குது மதப்போர் ! ஏர் முனைகள் வளைக்கப் பட்டு வாள் முனைகள் ஆயின ! கார்மேகம் இப்போ தெல்லாம் கரியமிலம் பொழிகிறது ! பாரதப் பண்பாடுகள் யாவும் நாராய்க் கிழிந்து, வேர்கள் கீழ்நோக்கிப் போகாது மேல் நோக்கி முளைக்கும் ! எழுத்தாணிகள் ஆடை நீக்கி […]

மருத்துவக் கட்டுரை – தொடர் மூக்கு அழற்சி ( Chronic Rhinitis )

This entry is part 5 of 6 in the series 19 ஆகஸ்ட் 2018

சளி பிடிப்பது நம் எல்லாருக்கும் உள்ளதுதான். இது ஓரிரு நாட்கள் இருந்துவிட்டு போய்விடும். இதை சாதாரண சளி ( Common Cold ) என்போம். இது பெரும்பாலும் வைரஸ் கிருமிகளால் உண்டாவது. இது காற்றின் வழியாக நீர்த்துளிகள் மூலம் வெகு எளிதில் பரவும். அதனால்தான் சளி பிடித்துள்ள ஒருவரின் அருகில் நின்று பேசிக்கொண்டிருந்தாலும் உடன் தொற்றிக்கொள்ளுகிறது. சளி பிடித்துள்ள ஒருவர் தும்மினால் அல்லது இருமினால் வெளியேறும் நீர்த்துளிகளில் வைரஸ் கிருமிகள் இருக்கும் வாய்ப்பு உள்ளது. எதிரே உள்ளவருக்கு […]

தொடுவானம் 236. புதிய ஆரோக்கியநாதர் ஆலயம்

This entry is part 6 of 6 in the series 19 ஆகஸ்ட் 2018

என் வீட்டில் இரவு தங்கியிருந்த மறைதிரு ஜெயசீலன் ஜேக்கப் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் பேராயராக தேர்ந்தெடுக்கப்பட்டுவிடடார். தமிழகத்திலுள்ள அனைத்து லுத்தரன் ஆலயங்களுக்கும், பள்ளிகளுக்கும், தொழிற்பள்ளிகளுக்கும், ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளுக்கும் விழியிழந்தோர் பள்ளிகளுக்கும், தாதியர் பயிற்சிப் பள்ளிக்கும், மாணவர் மாணவியர் தங்கும் விடுதிகளுக்கும், கல்லூரிக்கும், மருத்துவமனைகளுக்கும் அவர்தான் தலைமை வகிப்பார்! அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி நிர்வாகம் இருந்தபோதிலும் அதன் முக்கிய காரியங்களில் பேராயரின் ஆலோசனையும் அங்கீகாரமும் தேவைப்[படும். ஒரு நாட்டின் ஜனாதிபதி போன்றவர் பேராயர். சபைச் சங்க […]