எஸ்.ஹஸீனா பேகம். நான் உன்னை வெறுக்கிறேன். நான் உன்னை முழுவதுமாக வெறுக்கிறேன். புரிகின்றதா உன்னை நான் வெறுக்க மட்டுமே செய்கிறேன். உன்னை , உன் சுபாவங்களை, உன் ரசனைகளை, உன் இயல்புகளை உந்தன் விருப்புகளை, மொத்ததில் உன்னுடையதான நியாபகங்களை மீக்கொணர்துதரும் அத்துனை அடையாளங்களையும் வெறுத்து தொலைக்கிறேன், அல்லது தொலைத்திட முயற்சிக்கிறேன். மீண்டுமொருமுறை நினைவில்கொள் உன்னை நான் வெறுக்கிறேன். இதில் பிரியங்கலந்த நேசமென்பது துளியளவேனும் இருந்திடவில்லை யென்பதை அறிவாயா.
எவர் கேட்டாலும் பிங்கியோடு சேர்த்து எங்கள் வீட்டில் ஐந்து பேர் என்கிறான் என் பையன். ஏதோ ஒரு மலைக்கால மாழையில் தவறிச் சேர்ந்த அந்த செம்பழுப்பு நிற பூனைக்கு அவனறிந்த ஆங்கிலத்தில் பிங்க்கி என பெயரிட்டிருக்கிறான். அதற்கு இறைச்சி இஷ்டம் என்பதற்காக தினமும் கறி எடுக்கச்சொல்லி அவன் அம்மாவை இம்சிப்பதில் அவனுக்கு அலாதிப் பிரியம். எவரேனும் என்னோடு தெருவில் பார்த்து நலம் விசாரிக்கையில் நானும் நலம் என் பூனைக் குட்டியும் நலமென்கிறான் அவனிம்சைக்கு அஞ்சி கட்டிலுக்கு கீழ் […]
ஒரு காலத்தில் காந்தசக்தி இருந்த நிலவு. சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++ https://www.space.com/37756-moon-magnetic-field-lasted-billion-years-longer.html +++++++++++++++++++++ பொங்கிவரும் பெருநிலவைப் புலவர் புனைந்தார் ! மங்கிப் போன மதிமுகத்தில் மனிதர் தடம் வைத்தார் ! முழு நிலவுக்கு வெள்ளைத் தூள் பூசி வேசம் போடுவது பரிதி அன்னை ! அச்சில்லாமல் நகர்வது நிலவு ! அங்கிங் கெனாதபடி எங்கும் முகப் பருக்கள் ! பெருங்குழிகள் ! சுற்றியும் சுழலாத பம்பரம் ! ஒருமுகம் காட்டி மறுமுகம் மறைக்கும் […]