16 ஜனவரி 2022
latseriesid seriesname=16 ஜனவரி 2022
latseriesidjanuary16_2022 seriesname=16 ஜனவரி 2022
latseriesidjanuary16_2022 seriesname=16 ஜனவரி 2022
latseriesidjanuary16_2022 seriesname=16 ஜனவரி 2022
latseriesidjanuary16_202216 ஜனவரி 2022
latseriesidjanuary16_2022 seriesname=16 ஜனவரி 2022
latseriesidjanuary16_2022 seriesname=16 ஜனவரி 2022
latseriesidjanuary16_2022 seriesname=16 ஜனவரி 2022
latseriesidjanuary16_2022 seriesname=16 ஜனவரி 2022
latseriesidjanuary16_2022மீள்பதிப்பு (கட்டுரை: 1) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பேரழிவுப் போராயுதம்உருவாக்கிமனித இனத்தின்வேரறுந்துவிழுதுகள் அற்றுப் போக,விதைகளும் பழுதாகஹிரோஷிமா நகரைத் தாக்கிநரக மாக்கிநிர்மூல மாக்கியது,முற்போக்கு நாடு !நாகசாகியும்நாச மாக்கப் பட்டது !புத்தர் பிறந்த நாட்டிலேபுனிதர் காந்தி வீட்டிலேமனித நேயம்வரண்டு போனவல்லரசுகள் பின் சென்றுபாரத மாதா வுக்குபேரழிவுப்போரா யுதத்தைஆரமாய்அணிவிக்க லாமா ? ++++++++++++++ உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன் நான் ! கிருஷ்ண பரமாத்மா (பகவத் கீதை) “ஹைடிரஜன் குண்டு […]
(குரு அரவிந்தன்) ரொரன்ரோ ஸ்கைடோம் வாசலில் ஒரே பரபரப்பாக இருந்தது. வானம் பார்த்த அந்தப் பிரமாண்டமான மண்டபத்தில் ஏ.ஆர். ரகுமானின் இன்னிசைவிருந்து இன்னும் சிறிது நேரத்தில் ஆரம்பமாக இருந்தது. விளக்கை நோக்கி விட்டில் பூச்சிகள் வருவது போல இன்னிசையால் ஈர்க்கப்பட்டவர்கள் பல திசைகளிலும் இருந்து அங்கே வந்து குவிந்து கொண்டிருந்தனர். சிந்துஜா அந்த மண்டபத்தை இரண்டு தடவைகள் சுற்றி வந்து விட்டாள். ஸ்கைடோம் வாசலில் அவளது அறைத்தோழி ரமணியைச் சந்திப்பதாக […]
VAANAVIL issue 133 – January 2022 has been released and is now available for download at the link below. 2022 ஆண்டு தை மாதத்திற்குரிய வானவில் (இதழ் 133) வெளிவந்துவிட்டது. இதனை கீழேயுள்ள இணைப்பில் பதிவிறக்கம் செய்யலாம். Please click on the link below to read the issue. இதழினை வாசிப்பதற்கு கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும். https://manikkural.files.wordpress.com/2022/01/vaanavil-133_2021.pdf கீழேயுள்ள இணைப்பில் அனைத்து வானவில் இதழ்களையும் வாசிக்கலாம். […]
அனங்கன். உதிரம் கலந்துவிட்டஇவள் உறவென்று ஏதுமில்லை…என்னுயிர் வாழ்வதற்குஇவளின்றி யாருமில்லை…தோழமை உள்ளத்தில்பால்பேதங்கள் ஏதுமில்லை..நான் இவள் தூக்கி வளர்க்காதமுதிர்ந்த முதற்பிள்ளை..பிறந்தபெருங்கடனை ஒருதாய்க்கேதீர்க்கவில்லை..தோழமைத் தாய் இவளின்கடன் தீர்க்க வழியில்லை..என்பாதையில் முள்ளெடுக்கும்என்தோழிக்கு ஈடில்லை…நன்றியென்று வார்த்தைசொல்லிஅவள் அன்பை அளக்கவில்லை..நாயாகப் பிறந்தாலும்வாலாட்ட வழியுண்டு…நன்றிகெட்ட மானிடத்தில்என்னிருப்பிலும் பிழையுண்டு..அவளுக்காக தெய்வத்தைதொழலாமா என்றொரு நினைப்புண்டு..அவள் ஆயுள் நீண்டிருந்தால்எனக்கெதற்கு தெய்வமொன்று. —அனங்கன்.
மீள்பதிப்பு (கட்டுரை: 1) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பேரழிவுப் போராயுதம்உருவாக்கிமனித இனத்தின்வேரறுந்துவிழுதுகள் அற்றுப் போக,விதைகளும் பழுதாகஹிரோஷிமா நகரைத் தாக்கிநரக மாக்கிநிர்மூல மாக்கியது,முற்போக்கு நாடு !நாகசாகியும்நாச மாக்கப் பட்டது !புத்தர் பிறந்த நாட்டிலேபுனிதர் காந்தி வீட்டிலேமனித நேயம்வரண்டு போனவல்லரசுகள் பின் சென்றுபாரத மாதா வுக்குபேரழிவுப்போரா யுதத்தைஆரமாய்அணிவிக்க லாமா ? ++++++++++++++ உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன் நான் ! கிருஷ்ண பரமாத்மா (பகவத் கீதை) “ஹைடிரஜன் குண்டு […]
பின்னூட்டங்கள்