Posted in

சொல்வனம் இதழ் எண் 215 வெளியீடு பற்றி

This entry is part 10 of 11 in the series 26 ஜனவரி 2020

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 215 ஆம் இதழ் இன்று  (26 ஜனவரி 2020) வெளியிடப்பட்டது. இதழை solvanam.com என்ற வலை முகவரியில் படிக்கலாம். … சொல்வனம் இதழ் எண் 215 வெளியீடு பற்றிRead more

Posted in

2022 ஆண்டு இந்தியர் மூவர் இயக்கும் விண்கப்பல் பயணத்துக்கு நான்கு விமானிகள் ரஷ்யாவில் பயிற்சி

This entry is part 8 of 11 in the series 26 ஜனவரி 2020

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா 2022 ஆண்டில் மூன்று இந்தியர் இயக்கும் விண்கப்பல் பயணம்இந்திய விண்வெளித் தேடல் வாரியம் … 2022 ஆண்டு இந்தியர் மூவர் இயக்கும் விண்கப்பல் பயணத்துக்கு நான்கு விமானிகள் ரஷ்யாவில் பயிற்சிRead more

Posted in

வாழ்வை தேடும் கண்துளிகள்

This entry is part 7 of 11 in the series 26 ஜனவரி 2020

ப.தனஞ்ஜெயன். உலகம் முழுவதும் நிரம்பியுள்ள உயிர் மூச்சின் கலவரத்தில்தனக்கான காற்றை நிரப்புகிறது நுரையீரல்வாழ்கை சமுத்திரத்தில் பாய்மரங்களாக மிதக்கின்றன மனித உயிர்கள்இறந்தகால சேமித்தலில் … வாழ்வை தேடும் கண்துளிகள்Read more

வன வசனங்கள் என்ற உபாசனாவின் ஆங்கில கவிதைத் தொகுப்பிலிருந்து சில கவிதைகள்
Posted in

வன வசனங்கள் என்ற உபாசனாவின் ஆங்கில கவிதைத் தொகுப்பிலிருந்து சில கவிதைகள்

This entry is part 6 of 11 in the series 26 ஜனவரி 2020

தமிழில் – குமரி எஸ். நீலகண்டன் லீலாக் என்ற புனைப் பெயரில் ஆங்கிலத்தில் கவிதைகள் எழுதிவரும் உபாசனா சிறந்த ஓவியரும் கூட. … வன வசனங்கள் என்ற உபாசனாவின் ஆங்கில கவிதைத் தொகுப்பிலிருந்து சில கவிதைகள்Read more

Posted in

திருப்பூரில் ஒரு நாள் திரைப்பட விழா 24/1/2020

This entry is part 5 of 11 in the series 26 ஜனவரி 2020

             ” பொழுதுபோக்கு அம்சங்களை மீறி வாழ்க்கையின் அனுபவப் பிரதிபலிப்புகளை திரைப்படங்கள் கொண்டிருக்க வேண்டும். பொது … திருப்பூரில் ஒரு நாள் திரைப்பட விழா 24/1/2020Read more

Posted in

குழந்தைகளும் மீன்களும்

This entry is part 4 of 11 in the series 26 ஜனவரி 2020

கு. அழகர்சாமி (1) கண்ணாடித் தொட்டிக்குள் நீரில் கலர் கலராய் நீந்தும் மீன்கள் கண்டதும் கல கலவென்று குதித்துத் துள்ளும் நிலம் … குழந்தைகளும் மீன்களும்Read more

Posted in

கள்ளா, வா, புலியைக்குத்து

This entry is part 3 of 11 in the series 26 ஜனவரி 2020

தமிழ்த்தாத்தா உ.வே.சா அவர்கள் முதல் முதலில் பதிப்பித்தது சீவகசிந்தாமணியாகும். பதிப்புத்துறை அவருக்குப் புதிய துறையாதலால் “ஆரம்பத்தில் எல்லா விஷயங்களும் தெளிவாக விளங்கவில்லை” … கள்ளா, வா, புலியைக்குத்துRead more

Posted in

தமிழ்நாட்டில் சில நல்ல விஷயங்களும்

This entry is part [part not set] of 11 in the series 26 ஜனவரி 2020

தமிழ்நாட்டில் சில நல்ல விஷயங்களும் நடந்திருக்கின்றன. அதில் முக்கியமானது சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்திக் கொண்டிருந்த ப்ளாஸ்ட்டிக்கின் உபயோகத்தை தடைசெய்திருப்பது. நான் பார்த்தவரைக்கும் … தமிழ்நாட்டில் சில நல்ல விஷயங்களும்Read more

Posted in

பாகிஸ்தானில் விலைவாசி

This entry is part 1 of 11 in the series 26 ஜனவரி 2020

பாகிஸ்தானில் விலைவாசி கண்டபடி உயர்ந்து போயிருக்கிறது. ஒரு கிலோ கோதுமை மாவு ஏறக்குறைய நூற்றைம்பது ரூபாய்க்கு (பாகிஸ்தானிய ரூபாய்) விற்றுக் கொண்டிருக்கிறது. … பாகிஸ்தானில் விலைவாசிRead more