வீடு எரிகிறது எழுத்தோ தொடர்ந்து கொண்டிருக்கிறது. கிழிந்த சிவந்த புடவை காற்றில் பறப்பது போல கூரை எரிகிறது பின்னங்கட்டில் நீ மட்டும் பத்திரமாய் வேப்பமரத்த்திலிருந்து விழும் கடைசி பூ போல பூச்சி பறந்து போகிறது. புருஷனோ போய்விட்டான். இருந்தாலும் எழுத்து தொடர்கிறது. பக்கங்களுக்கு இடையே எழுத்து பரிதவிக்கிறது நீருக்கு நடுவே அலைகிறது. புருஷன் வயதாகி இறந்திருக்கலாம். உடம்பு சரியில்லாமல் போயிருந்திருக்கலாம். பிள்ளைகள் உன்னுடன் இருக்க முயற்சியை கைவிட்டிருக்கலாம். ஆனால் எழுத்து தொடர்கிறது நீ உருவாக்கும் ஆன்மாவை கடைத்தேற்ற […]
டாக்டர் ஜி. ஜான்சன் மதுரை மறை மாவடடத்தின் கூ,ட்ட அறிக்கை வந்தது. மதுரை மறை மாவடடத்தில் திருப்பத்தூர், காரைக்குடி, மதுரை, திண்டுக்கல், போடிநாயக்கனூர், , கொடை ரோடு, கொடைக்கானல், ஆனைமலையான்பட்டி ஆகிய சபைகள்.அடங்கும். ஒவ்வொரு சபையிலுமிருந்து மூவர் இதில் பங்கு பெறுவார்கள். இதில் பங்கு பெறும்போது மதுரை மறை மாவட்டத்தின் முக்கிய தலைவர்களைச் சந்திக்கலாம். அவர்களிடம் பழகிய பின்பு அடுத்த முறை நான் மறை மாவட்டத் தேர்தலில் நின்று வெற்றி பெறலாம். என்னுடைய குறிக்கோள் மதுரை மறைவாட்டத்தின் […]
மணிவாசகர் பதிப்பகம் – மெய்யப்பன் தமிழாய்வகம் வழங்கிய “சிறந்த நூலாசிரியர் விருது”, கவிதை உறவு மாத இதழ் வழங்கிய ” சிறந்த நூலுக்கான பரிசு ” ஆகியவற்றை அண்மையில் பெற்றுள்ளார் புதுக்கோட்டை மாட்சீமை தங்கிய மன்னர் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் சு.மாதவன். மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் தமிழ் உதவிப் பேராசிரியராகக் கடந்த 10 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருபவர் முனைவர் சு.மாதவன். தொடர்ந்து தமிழியல் ஆய்விலும் இலக்கிய அமைப்புகளிலும் ஈடுபட்டுவரும் இவர் இதுவரை 12 நூல்களையும் […]
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (i) அவருக்கு இவரைப் பிடிக்காது; அசிங்க அசிங்கமான வார்த்தைகளில் வசைபாடுவார் ஆங்காரத்துடன்; அதிமேதாவித்தனத்துடன் _ கவிதை கட்டுரை கதை விமர்சனம் முகநூல் பதிவு இன்னும் நிறைய நிறைய நுண்வெளிகளில். இவருக்கு அவரைப் பிடிக்காது அதனினும் அசிங்கமான வார்த்தைகளில் வசைபாடுவார் அதனினும் அதிகமான ஆங்காரத்துடன்; அதிமேதாவித்தனத்துடன் அதே யதே நுண்வெளிகளில்….. அவர்கள் செய்வது சமூகப்பணி; அவர்கள் காட்டுவது மனிதநேயம். அறிந்துகொண்டு அங்கீகரிக்க முடியாதவர்கள் அலைகடலில் மூழ்கி மாளவேண்டியவர்களே. (ii) மெத்தப்படித்தவர் அவர் _ சத்தம்போட்டுத் […]
டாக்டர் ஜி. ஜான்சன் மருத்துவர்கள் மருத்துவமனைகளிலும் கிளினிக்குகளிலும் நோயாளிகளிடையே பரவலாக காணும் பிரச்னை உறக்கமின்மை. முதியோர்களில் பாதிக்கு மேலானோர் எப்போதாவது இந்த உறக்கமின்மை பிரச்னையை எதிர்நோக்கியிருப்பார்கள்.. உறக்கமின்மை பல்வேறு விளைவுகளைக் கொண்டது அவை வருமாறு: * தூக்கம் வருவதையும் வந்தபின்பு அதை நிலைநிறுத்துவதிலும் பிரச்னை .பகலில் அதிகமான தூக்கமும், களைப்பும் உண்டாவது. * தூங்கும்போது மனநிலையில் மாற்றமும், தூக்கத்தில் நடப்பதும், கால்கள் அசைவதும் போன்றவை. * தூக்க நேரத்தில் உண்டான மாற்றத்தால் தூக்கமின்மை. ஒருவர் எவ்வாறு தூங்குகிறார் […]
அழகர்சாமி சக்திவேல் 120 பீட்ஸ் பெர் மினிட்(120 Beats per Miniute) என்ற இந்த பிரெஞ்ச் படத்தை, என்னுடன் பார்த்துக் கொண்டு இருந்த பலரின் விசும்பல் சத்தங்களை, என்னால், அவ்வப்போது உணர முடிந்தது. நானும் படத்தின் பலகாட்சிகளில் கனத்த இதயத்தோடுதான் உட்கார்ந்துகொண்டு இருந்தேன். ஆனால் அழவில்லை. காரணம், நான் ஏற்கனவே, இது போன்ற பல சோகக்காட்சிகளை நேரில் பார்த்து இருக்கிறேன். Action For Aids என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில், எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் நான் […]
ஜூன் 23, 2018 அன்று சிக்கிக்கொண்ட காற்பந்துக்குழு ஜூலை 10ல் மீட்கப்பட்டது. உலகமே துக்கத்தில் மூழ்கிய ஒரு சோக வரலாறு இங்கே கவிதையாக தாம் லுவாங் குகை பதின்மூன்று பேர் குழுவில் ஒரு பாலகனுக்குப் பிறந்தநாள் ‘காற்பந்துலகில் உன் கொடி ஒருநாள் உயரே பறக்கும் வா மகனே வா உன் பிறந்தநாள் இன்று எனக்குள் விடியட்டும்’ அழைத்தது குகை புகுந்தது குழு திரும்பவில்லை விட்டுச்சென்ற மிதிவண்டிகள் கண்ணீர் விட்டுக் கதையைச் சொல்லின ஊர் மக்கள் திரண்டனர் உறைந்தனர் […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++++++++ https://youtu.be/8sOFuNbdeWM https://youtu.be/BR-yiasm22o https://youtu.be/HaFaf7vbgpE https://youtu.be/040a5IVU9ys https://youtu.be/GkfDnIQsEXs ++++++++++++++ பூதக்கோள் வியாழனுக்குப் புதியதாய் பனிரெண்டு துணைக்கோள்கள் கண்டுபிடிப்பு சூரிய மண்டலத்தில் எல்லாவற்றிலும் பெரிய, மிகையான ஈர்ப்பு வீசை உடைய பூதக்கோள் வியாழனுக்கு அதிக எண்ணிக்கை யுள்ள [ இதுவரை 79 (2018 ஜூலை] விஞ்ஞானிகள் துணைக் கோள்கள் இருப்பதாய்க் கண்டுபிடித்துள்ளார். தற்போது சுற்றிக் கொண்டிருக்கும் நூதன விண்ணுளவி நாசாவின் ஜூனோ இந்த புதிய 12 துணைக்கோள்கள் கண்டுபிடிக்க உதவியது. […]
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா பளபளப்பு உடைப் பாவை ! பாலிதீன் அணிப் பாவையை அவசியம் நீ பார்க்க வேண்டும் ! கவர்ச்சி மேனி உடையவள், ஆயினும் ஆடவன் போல் தெரிபவள் ! நடையைப் பார்க்க வேண்டும் அவசியம் நீ ! பாலிதீன் உடை அணிந்த பளபளப்பு மங்கையை அவசியம் நீ பார்க்க வேண்டும் ! குதி உயர் நீள்பூட் அணிந்தவள் மதி மயக்கும், கம்பீரக் காட்சி ஒன்றைப் பார் ! கொல்லும் பார்வை, நறுமணம் […]