22 ஜூலை 2018
latseriesid seriesname=22 ஜூலை 2018
latseriesidjuly22_2018 seriesname=22 ஜூலை 2018
latseriesidjuly22_2018 seriesname=22 ஜூலை 2018
latseriesidjuly22_201822 ஜூலை 2018
latseriesidjuly22_2018 seriesname=22 ஜூலை 2018
latseriesidjuly22_2018 seriesname=22 ஜூலை 2018
latseriesidjuly22_201822 ஜூலை 2018
latseriesidjuly22_2018 seriesname=22 ஜூலை 2018
latseriesidjuly22_201822 ஜூலை 2018
latseriesidjuly22_2018டாக்டர் ஜி. ஜான்சன் மதுரை மறை மாவடடத்தின் கூ,ட்ட அறிக்கை வந்தது. மதுரை மறை மாவடடத்தில் திருப்பத்தூர், காரைக்குடி, மதுரை, திண்டுக்கல், போடிநாயக்கனூர், , கொடை ரோடு, கொடைக்கானல், ஆனைமலையான்பட்டி ஆகிய சபைகள்.அடங்கும். ஒவ்வொரு சபையிலுமிருந்து மூவர் இதில் பங்கு பெறுவார்கள். இதில் பங்கு பெறும்போது மதுரை மறை மாவட்டத்தின் முக்கிய தலைவர்களைச் சந்திக்கலாம். அவர்களிடம் பழகிய பின்பு அடுத்த முறை நான் மறை மாவட்டத் தேர்தலில் நின்று வெற்றி பெறலாம். என்னுடைய குறிக்கோள் மதுரை மறைவாட்டத்தின் […]
அழகர்சாமி சக்திவேல் 120 பீட்ஸ் பெர் மினிட்(120 Beats per Miniute) என்ற இந்த பிரெஞ்ச் படத்தை, என்னுடன் பார்த்துக் கொண்டு இருந்த பலரின் விசும்பல் சத்தங்களை, என்னால், அவ்வப்போது உணர முடிந்தது. நானும் படத்தின் பலகாட்சிகளில் கனத்த இதயத்தோடுதான் உட்கார்ந்துகொண்டு இருந்தேன். ஆனால் அழவில்லை. காரணம், நான் ஏற்கனவே, இது போன்ற பல சோகக்காட்சிகளை நேரில் பார்த்து இருக்கிறேன். Action For Aids என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில், எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் நான் […]
வீடு எரிகிறது எழுத்தோ தொடர்ந்து கொண்டிருக்கிறது. கிழிந்த சிவந்த புடவை காற்றில் பறப்பது போல கூரை எரிகிறது பின்னங்கட்டில் நீ மட்டும் பத்திரமாய் வேப்பமரத்த்திலிருந்து விழும் கடைசி பூ போல பூச்சி பறந்து போகிறது. புருஷனோ போய்விட்டான். இருந்தாலும் எழுத்து தொடர்கிறது. பக்கங்களுக்கு இடையே எழுத்து பரிதவிக்கிறது நீருக்கு நடுவே அலைகிறது. புருஷன் வயதாகி இறந்திருக்கலாம். உடம்பு சரியில்லாமல் போயிருந்திருக்கலாம். பிள்ளைகள் உன்னுடன் இருக்க முயற்சியை கைவிட்டிருக்கலாம். ஆனால் எழுத்து தொடர்கிறது நீ உருவாக்கும் ஆன்மாவை கடைத்தேற்ற […]
மணிவாசகர் பதிப்பகம் – மெய்யப்பன் தமிழாய்வகம் வழங்கிய “சிறந்த நூலாசிரியர் விருது”, கவிதை உறவு மாத இதழ் வழங்கிய ” சிறந்த நூலுக்கான பரிசு ” ஆகியவற்றை அண்மையில் பெற்றுள்ளார் புதுக்கோட்டை மாட்சீமை தங்கிய மன்னர் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் சு.மாதவன். மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் தமிழ் உதவிப் பேராசிரியராகக் கடந்த 10 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருபவர் முனைவர் சு.மாதவன். தொடர்ந்து தமிழியல் ஆய்விலும் இலக்கிய அமைப்புகளிலும் ஈடுபட்டுவரும் இவர் இதுவரை 12 நூல்களையும் […]
பின்னூட்டங்கள்