Posted in

தாகூரின் கீதப் பாமாலை – 69 பிரிவில் புரியும் ஐக்கியம் .. !

This entry is part 14 of 23 in the series 16 ஜூன் 2013

    மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.     பிரியும் வேளை வந்து … தாகூரின் கீதப் பாமாலை – 69 பிரிவில் புரியும் ஐக்கியம் .. !Read more

Posted in

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 11

This entry is part 13 of 23 in the series 16 ஜூன் 2013

( முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், தமிழாய்வுத்துறை, மாட்சி​மை தங்கியமன்னர் … புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 11Read more

அந்தியிருள் மயக்கம் – கீதாஞ்சலி பிரியதர்சினியின் ‘நிலைக் கண்ணாடி நிமிடங்கள்‘ கவிதைத் தொகுதி  வெளியீட்டு விழா உரை
Posted in

அந்தியிருள் மயக்கம் – கீதாஞ்சலி பிரியதர்சினியின் ‘நிலைக் கண்ணாடி நிமிடங்கள்‘ கவிதைத் தொகுதி வெளியீட்டு விழா உரை

This entry is part 12 of 23 in the series 16 ஜூன் 2013

(ஐ சி எஸ் ஏ மையம் சென்னை எழும்பூர் – ஜுன் 16, 2013.)   அறிவிற் சிறந்த இந்த அவையை … அந்தியிருள் மயக்கம் – கீதாஞ்சலி பிரியதர்சினியின் ‘நிலைக் கண்ணாடி நிமிடங்கள்‘ கவிதைத் தொகுதி வெளியீட்டு விழா உரைRead more

Posted in

மூன்று சைன விண்வெளி விமானிகள் பூமியைச் சுற்றிவரும் சைன அண்டவெளிச் சிமிழுக்குள் நுழைந்தார்.

This entry is part 11 of 23 in the series 16 ஜூன் 2013

    (கட்டுரை:  3) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா     விண்வெளிச் சுற்றுச் சிமிழுடன் சைனாவின் … மூன்று சைன விண்வெளி விமானிகள் பூமியைச் சுற்றிவரும் சைன அண்டவெளிச் சிமிழுக்குள் நுழைந்தார்.Read more

Posted in

ஒரு நாள், இன்னொரு நாள்

This entry is part 10 of 23 in the series 16 ஜூன் 2013

  நள்ளிரவைக் கடந்ததுமே விழிப்பு வந்துவிட்டது கொள்ளிவாய்ப் பிசாசாய். கால்கள் சென்றன தம்போக்கில் கணினியை நோக்கி. திரை யொளிரத் தொடங்குவதற்காய் காத்திருக்கும் … ஒரு நாள், இன்னொரு நாள்Read more

Posted in

மருத்துவக் கட்டுரை துரித உணவும் ஒவ்வாமையும்

This entry is part 9 of 23 in the series 16 ஜூன் 2013

  டாக்டர் ஜி.ஜான்சன். இன்று துரித உணவு ( fast food ) உண்ணுவது பரவலாக உலகெங்கும் வழக்கில் உள்ளது. இதனால் … மருத்துவக் கட்டுரை துரித உணவும் ஒவ்வாமையும்Read more

மனதை வருடும் பெருமாள் முருகனின் “எருமைச் சீமாட்டி” (ஆனந்தவிகடன் சிறுகதை)
Posted in

மனதை வருடும் பெருமாள் முருகனின் “எருமைச் சீமாட்டி” (ஆனந்தவிகடன் சிறுகதை)

This entry is part 8 of 23 in the series 16 ஜூன் 2013

(ஒரு வாசிப்பனுபவம்)     வாசிப்புப் பழக்கமுள்ளவர்கள் புதிது புதிதாகத் தேடித் தேடிப் படித்துக் கொண்டேயிருப்பார்கள். வெவ்வேறு எழுத்தாளர்களின் படைப்புக்கள் எப்படியிருக்கின்றன என்று … மனதை வருடும் பெருமாள் முருகனின் “எருமைச் சீமாட்டி” (ஆனந்தவிகடன் சிறுகதை)Read more

Posted in

குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 14

This entry is part 7 of 23 in the series 16 ஜூன் 2013

‘காலேஜ்ல இன்னிக்கு என்ன விசேஷம்’ எனும் கேள்வியை அதற்கு முன்னால் தீனதயாளன் ராதிகாவிடம் கேட்டதே இல்லை.  கேட்டிருந்திருப்பின், இப்போது கேட்ட கேள்வியைச் … குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 14Read more

Posted in

செங்குருவி

This entry is part 6 of 23 in the series 16 ஜூன் 2013

    மான்கள் துள்ளும் அவ் வனத்தில் செங்குருவிக்கென இருந்ததோர் மரம் தனித்த மீன்கொத்தியொன்று அமரும் கிளைக்கு நேரெதிரே இருக்கும் பெருந்தடாகம் … செங்குருவிRead more

Posted in

தூக்கு

This entry is part 5 of 23 in the series 16 ஜூன் 2013

                   டாக்டர் ஜி.ஜான்சன்   சிங்கப்பூர் தன்னாட்சி பெற்றபோது மக்கள் கொண்டாடினர். அதன் முதன் முதல் அமைச்சர் டேவிட் மார்ஷல் .அவர் … தூக்குRead more