27 ஜூன் 2021
latseriesid seriesname=27 ஜூன் 2021
latseriesidjune27_202127 ஜூன் 2021
latseriesidjune27_202127 ஜூன் 2021
latseriesidjune27_202127 ஜூன் 2021
latseriesidjune27_2021 seriesname=27 ஜூன் 2021
latseriesidjune27_202127 ஜூன் 2021
latseriesidjune27_202127 ஜூன் 2021
latseriesidjune27_202127 ஜூன் 2021
latseriesidjune27_202127 ஜூன் 2021
latseriesidjune27_202127 ஜூன் 2021
latseriesidjune27_2021அழகியசிங்கர் நான் பொதுவாகப் பயண நூல்களைப் படிக்கத் தயக்கம் காட்டுவேன். இதில் என்ன இருக்கிறது? பயணத்தைப் பற்றி எழுதியிருப்பார்கள் என்று நினைப்பேன். 23.06.2021 அன்று சூம் மூலம் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்தோம். மணிக்கொடி எழுத்தாளர் சிட்டியின் நினைவுதினம். அதைக் கொண்டாடும் முகமாக ‘சிட்டியும் – தி.ஜானகிராமனும்’ எழுதிய ‘நடந்தாய் வாழி, காவேரி’ என்ற புத்தகம் பற்றி கூட்டம். புத்தகம் படித்து எழுத வேண்டுமென்று தீர்மானம் செய்து கொண்டேன். படிக்கப் படிக்கக் குறிப்புகளைத் தயாரித்துக் கொண்டே வந்தேன். முதலில் இரண்டு விஷயங்களைக் குறிப்பிட விரும்புகிறேன். இது ஒரு பயண […]
வேல்விழிமோகன் கொஞ்சமாக இருந்த அந்த இடத்தில் பாட்டி நீட்டி உட்கார்ந்தாள்.. உட்காருவது கஷ்டமாக இருந்தது.. உடம்பெல்லாம் அங்கங்கே வலித்தது.. அருகில் பொது கழிவறை.. நாற்றம்.. வரிசையாக படுத்துக்கிடக்கும் ரிக்சா ஓட்டிகள்.. ஆலமரம்.. பழைய டி.எம்.எஸ் பாடல்.. நாயொன்று தூங்கிக்கொண்டிருந்தது.. டிபன் கடையில் இரண்டு பேர் வெற்றுடம்புடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.. முக்கிய சாலையான அந்த இடத்தில் கொஞ்சம் தள்ளியிருந்த கோயிலின் வாசலில் நான்கைந்து பெண்கள் பூக்கட்டிக் கொண்டிருந்தார்கள்.. அதில் ஒருத்தி “ஏய் கிழவி” என்றாள்.. கிழவி […]
அழகியசிங்கர் நான் பொதுவாகப் பயண நூல்களைப் படிக்கத் தயக்கம் காட்டுவேன். இதில் என்ன இருக்கிறது? பயணத்தைப் பற்றி எழுதியிருப்பார்கள் என்று நினைப்பேன். 23.06.2021 அன்று சூம் மூலம் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்தோம். மணிக்கொடி எழுத்தாளர் சிட்டியின் நினைவுதினம். அதைக் கொண்டாடும் முகமாக ‘சிட்டியும் – தி.ஜானகிராமனும்’ எழுதிய ‘நடந்தாய் வாழி, காவேரி’ என்ற புத்தகம் பற்றி கூட்டம். புத்தகம் படித்து எழுத வேண்டுமென்று தீர்மானம் செய்து கொண்டேன். படிக்கப் படிக்கக் குறிப்புகளைத் தயாரித்துக் கொண்டே வந்தேன். முதலில் இரண்டு விஷயங்களைக் குறிப்பிட விரும்புகிறேன். இது ஒரு பயண […]
சல்மா தினேசுவரி, மலேசியா என் வாய்மொழியின் ஒவ்வொரு வார்த்தையிலும் கனவுகள் உண்டு ஒவ்வொரு எழுத்திலும் காயங்கள் உண்டு காலாவதியான வார்த்தைகளும் உண்டு சாகாத வார்த்தைகள் பல உண்டு சாகடித்த வார்த்தைகளும் சவமாய் என்னுள் இன்னும் உண்டு சாவகாசமாய் சொல்ல நினைத்த வார்த்தைகளும் சகலமுமாய் உள்ளுக்குள் இருத்தி இருத்தி இறுக்கமாய்… மீந்துபோன வார்த்தைகளை நான் வீசுவதில்லை மனத்துக்குள் பேசிப்பேசி மரணிக்கும் வார்த்தைகளை நான் மீண்டும் மீண்டும் புதுப்பிக்கின்றேன் என்னுள் பேசியபடியே வாழ்வில் வார்த்தைகள் வலியை சொல்வதில்லை […]
பின்னூட்டங்கள்