Posted inகவிதைகள்
அவரடியைத் தினம்பரவி ஆசிபெற்று வாழ்ந்திடுவோம் !
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் மெல்பேண் ...... ஆஸ்திரேலியா பெற்றெடுப்பாள் அம்மா பேணிடுவார் அப்பா உற்றதுணை அப்பா உழைப்புமே அப்பா நற்றவற்றால் நமக்கு வாய்த்தவரே அப்பா நானிலத்தில் என்றும் நமக்குத் தெய்வமவரே …