Posted inஇலக்கியக்கட்டுரைகள்
8.பாணன் பத்து
பாணனின் தொடர்பாக இப்பத்துப் பாடல்களும் அமைந்துள்ளதால் இப்பெயர் பெற்றது. பாணர்கள் பலவகையான தொழில்களைச் செய்து வாழ்ந்தவர் ஆவர். இதில் சொல்லப்படும் பாணன் யாழ் வாசிப்பவன். தலைவன், தலைவி ஆகியோர்க்குப் பணிகள் செய்வதோடு தூதும் சொல்ல வல்லவன். அவர்கள் இருவரும்…