Posted inஇலக்கியக்கட்டுரைகள் அரசியல் சமூகம்
படைப்புச் சுதந்திரமும் படைப்பாளிகள் நுண்ணுணர்வோடும் பொறுப்புணர்வோடும் இயங்கவேண்டிய அவசியமும்
.................................................................................................................................... கவிஞர் லீனா மணிமேகலைக்குத் துணைநிற்போம் _ லதா ராமகிருஷ்ணன் ................................................................................................................................ சக கவிஞர் லீனா மணிமேகலையின் சமீபத்திய ஆவணப்படமான ‘காளி’ சர்ச்சைக் குள்ளாகியிருக்கிறது. குறிப்பாக, அதன் போஸ்டர். காளி புகை பிடிப்பதாகவும், கையில் LGBT…