நாசாவின் பொழுது புலர்ச்சி விண்ணுளவி குள்ளக் கோள் செரிஸை நெருங்கி விட்டது

This entry is part 4 of 18 in the series 3 ஜனவரி 2016

  பொழுது புலர்ச்சி விண்ணுளவி சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++ https://youtu.be/MTfMBJngwtw https://youtu.be/0bWZ5U-YYq4 https://youtu.be/5OFgJwdZxRc http://dawn.jpl.nasa.gov/mission/live_shhttots.html https://twitter.com/NASA_Dawn http://www.space.com/29984-dawn-spacecraft-ceres-glitch-recovery.html#ooid=lweDJsdToMMQlqJIAcCgIW64PjI42ma0 ++++++++++++++ நிலவினில் தடம் வைத்தார் நீல்ஸ் ஆர்ம்ஸ் டிராங் ! செவ்வாய்க் கோள் ஆராயத் தளவுளவி சிலவற்றை நாசாவும் ஈசாவும் உளவ இறக்கின ! வால்மீன் வயிற்றில் அடித்து தூசியை விண்வெளியில் ஆராய்ந்தார் நாசா விஞ்ஞானிகள் ! வால்மீனை விரட்டிச் சென்று தூசியைப் பிடித்துக் காசினியில் இறக்கும் விண்கப்பல் ! வக்கிரக் கோள் […]

பூகோளச் சுற்று அச்சின் சாய்வு மாறுதல் பூமியின் சூடேற்ற நிலையைப் பேரளவு பாதிக்கிறது

This entry is part 8 of 18 in the series 27 டிசம்பர் 2015

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++ https://youtu.be/fHS042a-Nb0 https://youtu.be/WLRA87TKXLM https://youtu.be/hvjTicipAwo https://youtu.be/xQSHxY5ZR6w https://youtu.be/dfiT3Zh5q3c https://youtu.be/ZD8THEz18gc https://youtu.be/OqsRD4HPtH0 https://youtu.be/xVQnPytgwQ0 https://youtu.be/B4Q271UaNPo https://youtu.be/3Uua_OEW2QY +++++++++ பூகோளம் மின்வலை யுகத்தில் பொரி உருண்டை ஆனது ! ஓகோ வென்றிருந்த உலக மின்று உருமாறிப் போனது ! பூகோள மஸ்லீன் வாயுப் போர்வை பூச்சரித்துக் கந்தை ஆனது ! மூச்சடைத்து விழி பிதுக்க சூட்டு யுக வெடிப் போர் மூளுது ! தொத்து நோய் குணமாக்க தூயநீர் வளம், […]

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பூகோள நீர்மய அமைப்பு பூர்வ பூமித் துவக்கத்திலே நேர்ந்துள்ளது

This entry is part 3 of 23 in the series 20 டிசம்பர் 2015

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பூகோள நீர்மய அமைப்பு பூர்வ பூமித் துவக்கத்திலே நேர்ந்துள்ளது சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++ https://youtu.be/BvrzM-BavDg https://youtu.be/PoV4qSwg7nc https://youtu.be/j1sFidXtKIU https://youtu.be/NAbcmtwyxgg https://youtu.be/t90lVO1JkGc https://youtu.be/W-gp5lapzi0 https://youtu.be/vy6dj_ZWOos https://youtu.be/Idtk16T-cyY ++++++++++ பூமிக்குள் அதன் ஆழ் கடலுக்குள் கோளுக்குள் கோளின் குடலுக்குள் பாறைக்குள், உறங்கும் படு பாதாள ஊற்றுக்குள் நெளிந்தோடும் ஆற்றுக்குள், நிலையான ஏரிக்குள் நிரம்பியது எப்படி நீர் வெள்ளம் ? எப்போது தோன்றியது ? நூறு கோடி ஆண்டுகட்கு […]

வாய்ப் புண்கள்

This entry is part 6 of 23 in the series 20 டிசம்பர் 2015

டாக்டர் ஜி. ஜான்சன் வாய்ப் புண்கள் வாய்க்குள் உள் கன்னங்களிலும், பற்கள் ஈறுகளிலும் , உதடுகளின் உள்புறமும் சிறு வட்டவடிவில் தோன்றுபவை. இவை அதிகம் வலி தரும்.இவை மஞ்சள், சாம்பல், வெள்ளை அல்லது சிவப்பு நிறங்களிலும் தோற்றம் தரலாம். அதைச் சுற்றிலும் சிவந்து வீங்கி அழற்சி உண்டாவதால் வலி ஏற்படுகிறது.இதனால் சாப்பிடும்போதும், நீர் பருகும்போதும் வலி உண்டானாலும், அது தற்காலிகமானதே .சிறிது நாட்களில் (சுமார் இரண்டு வாரங்களில் ) அது தானாகவே ஆறிவிடுவதுண்டு. ஆனால் அதற்கு மேலும் […]

தொடுவானம் 98. குடும்பமாக கிராமத்தில்

This entry is part 4 of 14 in the series 13 டிசம்பர் 2015

சிங்கப்பூரிலிருந்து ஊர் திரும்பும் உறவினரிடம் எனக்கு புது சட்டைகளும் சிலுவார் துணிகளும் அனுப்புபிவைப்பார் அப்பா. நான் அணிந்தது எல்லாமே சிங்கப்பூர் துணிமணிகள்தான். கோபுர சின்னம் சீன பனியன்கள், காலுறைகள், கைக்குட்டைகள் போன்றவையும் அவற்றில் அடங்கும்.  ( அனேகமாக நான் மருத்துவம் படித்து முடிக்கும்வரை இந்த நிலை நீடித்தது. )  அவருடைய நண்பர்கள் சிலர் வேறு ஊர்களுக்குத்  திரும்பினால்கூட அவர்களிடமும் துணிமணிகள் கொடுத்தனுப்புவார்.அவற்றை வாங்கிக்கொள்ள நான் திருவெண்காடு, பெரம்பலூர், திருச்சி போன்ற ஊர்களுச்குச் சென்று வந்துள்ளேன்..அவர்களின் வீடுகளில் எனக்கு […]

செவ்வாய்க் கோளின் துணைக்கோள் ஃபோபாஸ் முறிந்து எதிர்காலத்தில் வளையமாய்ச் சுற்றலாம்

This entry is part 5 of 14 in the series 13 டிசம்பர் 2015

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://youtu.be/4EJjF-M01Dw https://youtu.be/4acxA0J8pVU https://youtu.be/3W0ENEGvTts +++++++++++++++ செந்நிறக் கோள் செவ்வாயிக்கு வக்கிரச் சந்திரன் இரண்டு ! சுக்கிரன் போல் பொரி உருண்டை அல்ல ! உருளைக் கிழங்கு போல் ஒழுங்கீன வடிவமுள்ள துணைக் கோள்கள், ஃபோபாஸ், டைமாஸ் ! பெரியது ஃபோபாஸ் சிறியது டைமாஸ்; செந்நிறக் கோள் தன்னச்சில் சுற்றும் வேகத்தை மிஞ்சிடும் ஃபோபாஸ் ! ஈசா ஏவிய செவ்வாய் வேக விண்ணுளவி ஃபோபாஸைச் சுற்றி விரைவாக்கம் பெற்றிடும் […]

இடுப்பு வலி

This entry is part 2 of 14 in the series 13 டிசம்பர் 2015

உடலின் எடையைத் தாங்கி நடக்க உட்கார படுக்க உதவுவது நம்முடைய இடுப்பு. இது ஐந்து முதுகுத் தண்டு எலும்புகளால் அமைந்தது. இதை 1,2,3,4,5, இடுப்புத் தண்டு எலும்புகள் ( Lumbar Vertebra ) என்று அழைப்பதுண்டு. இவற்றின் நடுவில் வட்டமான தட்டையான இரப்பர் போன்ற தன்மைகொண்ட வடங்கள் ( intervertebral Disk )உள்ளன. இவை அதிர்ச்சியை உள்வாங்கும் பணியைச் செய்கின்றன. அதாவது ” ஷாக் அப்சார்பர் ” ( Shock Absorber ) போன்றவை. இந்த முதுகுத் […]

பிரபஞ்சம் தொடர்ந்து விரிவதை நோக்கிய வானியல் விஞ்ஞானி எட்வின் ஹப்பிள்

This entry is part 4 of 17 in the series 6 டிசம்பர் 2015

  (1889-1953) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://youtu.be/bPMW7Q77p74 https://youtu.be/k8fS_W4ZI1A  https://youtu.be/mUNP1Zd_IuM ​                             ​ https://youtu.be/dB4-hoe8KDI விரியும் பிரபஞ்சத்தைப் பற்றி அறிய ஒரு பிறவிக் காலம் முழுதும் அர்ப்பணித்தாலும் போதாது! மறைந்து கிடக்கும் அகிலத்தின் மர்மங்கள் சிறிது சிறிதாகவே மலர்கின்றன!  அநேக புதிய புதிர்களை வரப் போகும் எதிர்கால யுகங்களுக்காக, இயற்கை தனியாக  வைத்துள்ளது! […]

செர்ன் விரைவாக்கி யந்திரத்தில் பேரளவு உஷ்ணத்தில் பெருவெடிப்பின் போது தோற்ற காலக் குவார்க் குளுவான்கள் பிறப்பு

This entry is part 13 of 15 in the series 29 நவம்பர் 2015

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://youtu.be/5tGYuGr-s14 https://youtu.be/bFCfRM_JNj8 +++++++++ அணுக்கருத் தொடரியக்கம் புரிந்து அணுசக்தி ஆக்கினார். உயிரியல் விஞ்ஞானத்தில் முதன்முதலாய் டியென்ஏ உயிரின மூலம் கண்டார், அகிலநாட்டு விஞ்ஞானிகள் இயக்கும் செர்ன் விரைவாக்கி யந்திரம் பிரபஞ்சப் பெரு வெடிப்பைச் சிறிதாய் அரங்கேற்றி உருவாக்கும்; கடவுள் துகள் ! தடத்தைக் கண்டதாய் அறிவிக்கும். ஒளிவேகத் துக்கு ஒட்டிய விரைவில் எதிர் எதிரே புரோட்டான்கள் மோதி சக்தியைத் துகளாய் மாற்றும் ! கனமான நுண் துகளே பரமாணுக்கு […]

மருத்துவக் கட்டுரை- மார்பக தசைநார்க் கட்டி ( பைப்ரோஅடினோமா ) ( Fibroadenoma )

This entry is part 11 of 15 in the series 29 நவம்பர் 2015

                                                                                             பெண்களுக்கு மார்பில் கட்டி உண்டானால் அது புற்று நோயாக இருக்குமோ என்ற பயம் வருவது இயல்பானது. அது நல்லதுதான். மார்பகப் புற்று நோய் பற்றிய விழிப்புணர்வு நம் பெண்களிடையே வளர்ந்துள்ளது நல்ல அறிகுறிதான். ஆனால் எல்லா மார்பகக் கட்டிகளும் புற்று நோயாக இருக்காது. புற்று நோய் இல்லாத சாதாரணக் கட்டிகளும் மார்பகத்தில் தோன்றலாம். அவற்றில் ஒன்றுதான் பைப்ரோஅடினோமா என்னும் தசைநார்க் கட்டி. மார்பில் தோன்றியுள்ள கட்டி எந்த வகையானது என்பதைத்  துவக்கத்திலேயே பரிசோதனை செய்து […]