This entry is part 5 of 8 in the series 7 டிசம்பர் 2025

இயல்பு அற்புதம்

நடக்கக் கூடாதவை யாவும்
இயல்பென மிளிர்கையில்
சாதாரணங்கள்
அற்புதமாகித் தோன்றுகின்றன
கொட்டும் மழையால்
சூடான
ஒரு தேநீருக்கு அலையும்போது.
– பா.சத்தியமோகன்

Series Navigationஅப்பாவின் குதிரைநினைப்பும் பிழைப்பும்