(இலக்கியச் சிந்தனை அமைப்பின் 49ஆம் ஆண்டு விழா 14.4.2019 அன்று சென்னையில் நடைபெற்றது. இலக்கியச் சிந்தனை ஒவ்வொரு ஆண்டும் சஞ்சிகைகளில் வெளியாகும் சிறுகதைகளில் பனிரெண்டு கதைகளைத் தேர்ந்தெடுத்து நூலாக வெளியிடுகிறது. இவற்றுள் ஒரு கதையை ஒரு விமர்சகரைக் கொண்டுத் தெரிவு செய்து ஆண்டு விழாவில் பரிசளிக்கிறது. 2018ஆம் ஆண்டின் சிறந்த கதையைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டது. நான் தேர்ந்தெடுத்தது, சி. முருகேஷ் பாபு எழுதிய ‘எவர் பொருட்டு?’ என்கிற கதை. ஆனந்த விகடன் தீபாவளி மலரில் வெளியானது. சிறுகதையைத் தெரிவு செய்த கட்டுரை […]
[ரேடியோ டெலிவிஷன் ஹாங்காங்(RTHK) சிறுபான்மை தேசிய இனங்களுக்காக நிகழ்த்திய தொடர் ஒலிபரப்பில் 19.9.15 அன்று ஹாங்காங் இலக்கிய வட்டத்தைக் குறித்த உரையாடல் நடைபெற்றது. அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளின் எழுத்து வடிவம் இங்கே இடம் பெறுகிறது. இது நான்காவது கடைசிப் பகுதி] நிறைவுரை- உவேசாவும் க்ரியா ராமகிருஷ்ணனும் இலக்கிய வட்டமும் மு இராமனாதன்; நேயர்களே! நிகழ்ச்சியின் இறுதிப் பகுதிக்கு வந்துவிட்டோம். ஹாங்காங் இலக்கிய வட்டம் எப்போது ஏன் தொடங்கப்பட்டது என்று பார்த்தோம். வட்டத்தில் கலந்து […]
படத்தில்: கடிகாரச் சுற்றுப்படி: செ.முஹம்மது யூனூஸ், மு:இராமனாதன், எஸ்.பிரசாத், வித்யா ரமணி வானொலியில் ஹாங்காங் இலக்கிய வட்டம் தொகுப்பு: மு இராமனாதன் பகுதி-3 எனக்குப் பிடித்த எனது உரை [ரேடியோ டெலிவிஷன் ஹாங்காங்(RTHK) சிறுபான்மை தேசிய இனங்களுக்காக நிகழ்த்திய தொடர் ஒலிபரப்பில் 19.9.15 அன்று ஹாங்காங் இலக்கிய வட்டத்தைக் குறித்த உரையாடல் நடைபெற்றது. அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளின் எழுத்து வடிவம் இங்கே இடம் பெறுகிறது. இது மூன்றாம் பகுதி] எனக்குப் பிடித்த எனது […]
photo caption: கடிகாரச் சுற்றுப்படி: நரசிம்மன், வித்யா ரமணி, எம். ஸ்ரீதரன், விக்ரம் சதீஷ். நடுவில்: மு. இராமனாதன் , வானொலியில் ஹாங்காங் இலக்கிய வட்டம்தொகுப்பு: மு இராமனாதன் பகுதி-2 இலக்கிய வட்டத்தைப் பற்றி…- நேர்காணல்கள் [ரேடியோ டெலிவிஷன் ஹாங்காங்(RTHK) சிறுபான்மை தேசிய இனங்களுக்காக நிகழ்த்திய தொடர் ஒலிபரப்பில் 19.9.15 அன்று ஹாங்காங் இலக்கிய வட்டத்தைக் குறித்த உரையாடல் நடைபெற்றது. அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளின் எழுத்து வடிவம் இங்கே இடம் பெறுகிறது. இது […]
[ரேடியோ டெலிவிஷன் ஹாங்காங்(RTHK) சிறுபான்மை தேசிய இனங்களுக்காக நிகழ்த்திய தொடர் ஒலிபரப்பில் 19.9.15 அன்று ஹாங்காங் இலக்கிய வட்டத்தைக் குறித்த உரையாடல் நடைபெற்றது. அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளின் எழுத்து வடிவம் இங்கே இடம் பெறுகிறது. இது முதல் பகுதி] இலக்கிய வட்டம் ஓர் அறிமுகம் அன்பு நெஞ்சங்களுக்குத் தலை வணங்குகிறேன். கடந்த சில வாரங்களாக ஒலிபரப்பாகி வரும் ஹாங்காங் தமிழோசை நிகழ்ச்சியின் வாயிலாக உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த வாரம் இலக்கிய வட்டத்தைப் […]
ஒரு சிலையையோ, நடனத்தையோ, ஓவியத்தையோ, கவிதையையோ ரசிப்பவர்கள் அதன் நுணுக்கங்களை ரசிக்கிறார்கள். எந்த இலக்கிய வடிவமும் உள்ளடக்கத்தைப் பார்க்கிலும் சொல்லப்படும் வகையினாலேயே சிறப்புப் பெறுகிறது. ஆனால் திரைப்படங்களில் மட்டும் அதன் அழகியலுக்குள் போகாது கதையோடு நின்று விடுகிறோம். இதற்குக் காரணம் ‘திரை மொழி’யில் தேற்சியில்லாமைதான். படிக்கத் தெரியாதவன் ஒரு சஞ்சிகையை எடுத்து எப்படிப் படங்களை மட்டும் பார்த்து விட்டு வைத்து விடுகிறானோ, அப்படித்தான் ரசிக்கத் தெரியாதவன் சினிமாவில் கதையை மட்டும் எடுத்துக் கொண்டு வந்து விடுகிறான். […]
மு.இராமனாதன் ## (ஹாங்காங் ‘இலக்கிய வட்ட’த்தின் 25ஆம் கூட்டம் ஜூலை 13, 2008 அன்று நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் மு இராமனாதன் ஆற்றிய நிறைவுரையிலிருந்து சில பகுதிகள்) அன்பு நெஞ்சங்களுக்குத் தலை வணங்குகிறேன். இலக்கிய வட்டம் டிசம்பர் 2001இல் துவங்கப்பட்டது. இது 25ஆவது கூட்டம். இந்த மைல்கல்லை அடைவதற்கு நமக்கு 6-1/2 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றன. நம்முடைய ஓட்டம், அல்லது நடை மிகவும் மெதுவாகத்தான் இருக்கிறது. இலக்கிய வட்டம் போன்ற ஒரு அமைப்பு, ஹாங்காங் சூழலில் அவசியம்தானா? இலக்கிய வட்டம் […]
மு. இராமனாதன் [2010ஆம் ஆண்டில் இலக்கியச் சிந்தனை அமைப்பின் சார்பாக மாதந்தோறும் வாசக-விமர்சகர்களால் தேர்ந்தெடுக்கப்பெற்ற பன்னிரண்டு சிறுகதைகளை திரு. மு இராமனாதன் மதிப்பீடு செய்து, 2010ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதையாகத் தேர்ந்தெடுத்ததது- சதுரங்கம், எழுதியவர்: ஆனந்த் ராகவ். பன்னிரண்டு சிறுகதைகளின் தொகை நூல் ‘சதுரங்கம்‘ எனும் தலைப்பில் 15.4.2011 அன்று நடந்த இலக்கியச் சிந்தனையின் 41ஆம் ஆண்டு நிறைவு விழாவில் வெளியிடப்பட்டது. நூலில் இடம் பெற்றிருக்கும் மு. இராமனாதனின் மதிப்புரை கீழே] பேராசிரியர் கா. சிவத்தம்பி […]