Posted inகவிதைகள்
நான்கு கவிதைகள்
ஸிந்துஜா நகரம் தின்ற இரை அடுக்கு மாடிக் கட்டிடத்தில் மகளின் மனை . கதவைத் தட்டும் சத்தம் கேட்டுத் திறந்தேன் . தாடியுடன் ஒரு அறிமுகமற்றவர் . சிரித்தபடி "குப்புச்சாமி என்று இங்கே ? " "இல்லை. இங்கே யாரும் அப்படியில்லை…