Posted inகதைகள்
எங்க வீட்டு தங்க ஊசிகள்…!
தெருவில் "ஊ...ஊ...ஊ....ஊ.....லொள்..லொள்..லொள்...லொள்....ஊ..ஊ..ஊ..ஊ.. " இரவின் அமைதியைக் கிழித்துத் துவம்சம் பண்ணிக் கொண்டிருந்த தெருநாய்களின் ஊளையிடும் சத்தம் கேட்டு ஏற்கனவே பயந்து கொண்டிருந்த ஜெயந்திக்கு வயிற்றைப் பிசைந்து..தொண்டை வரண்டது..கடிகார முள் சத்தம் வேற "டிக் டிக் டிக்.."..என்று இதயத் துடிப்போடு சேர்த்து அதிவேகமாக…