அக்னிப்பிரவேசம் -1

அக்னிப்பிரவேசம் -1

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்  yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com நவம்பர் 12, வியாழக்கிழமை, ராயப்பேட்டையில் ஒரு மகப்பேறு ஆசுபத்திரி. நள்ளிரவு நெருங்கிக் கொண்டிருந்தது. அந்த அறையைத் தவிர ஆஸ்பத்திரி முழுவதும் நிசப்தமாய் இருந்தது. அந்த அறையில் மட்டும் என்றுமே…

கதையே கவிதையாய்! (5) பண்டிதரும் கவிஞரும்

அரவம் ஒன்று வானம்பாடியிடம், “நீவிர் பறக்கக்கூடியவரேயாயினும், உம்மால், பூரணமான அமைதியில் வாழ்க்கையின் உயிர்ச்சாறு இடம் பெயரும் அந்த பூமியின் சரிவுகளைக் காண இயலாதே” என்றது. அதற்கு வானம்பாடி, “ஆம், தாங்கள் அளவிற்கதிகமாக அறிந்துள்ளீர்கள், அனைத்து அறிவார்ந்த பொருட்களையும்விட உம்முடைய கலை மேலும்…

முள்வெளி-அத்தியாயம் 25 (நிறைவுப் பகுதி)

சத்யானந்தன் அலுவலக வளாகத்தில் நிகழ்த்தப்படும் வன்முறைகள் ஆழ்ந்த உட்காயங்களை விளைவிக்கின்றன. ரணத்தில் மன மூட்டுக்களில் ரத்தம் கட்டிக் கொள்கிறது. மனம் நொண்டுகிறது. வார்த்தைகளில் வலி எச்சரிக்கைகளை மீறி வெளிப்பட்டு விடுகிறது. "ஸ்கூட்டரை" நிறுத்தும் போதே "ப்ரிட்ஜில்" முட்டை இருக்குமா என்று யோசித்ததில்…

உறு மீன் வரும்வரை…..

வில்லவன்கோதை   விடியற்காலை  நான்கு  மணியிருக்கும் ! இரண்டு நிமிடங்கள் மட்டுமே நின்று  இளைப்பாறிய  சதர்ன் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் நெடுங்காடு  ரயில் நிலையத்தை விட்டு தெற்கு நோக்கி  தன் பயணத்தை துவக்கியது. அந்த அதிகாலை நேரத்தில் அது எழுப்பிய  பார்.....ம் …

மலைப்பேச்சு – செஞ்சி சொல்லும் கதை -42

    நாகரத்தினம் கிருஷ்ணா     ஹரிணி   53.       மீண்டும் மனம் தற்செயல் நிகழ்வு பற்றிய விவாதத்தில் இறங்கியது. செஞ்சியிலிருந்து புதுச்சேரி திரும்பும்போது எரிக் நோவாவிடமிருந்து பெற்ற தகவல்களும், நேற்று எனக்கேற்பட்டிருந்த அனுபவமும்,  திசைதெரியாமல் அலைக்கழித்தது. பெரியவரை…

கதையே கவிதையாய்! (4) செவிடாக இருந்தவள்

  பவள சஙகரி     ஒரு செல்வந்தன் முழுச்செவிடான தம் இளம் மனைவியுடன் வாழ்ந்து வந்தான்.   ஓர் காலைப் பொழுதினில் தங்கள் விரதம் முறிக்கும் நேரமதின் போதான (உணவருந்தும் பொழுது) உரையாடலில் “நேற்று நான் சந்தைக்குச் சென்றிருந்தபோது அங்கு,…

மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் -1

(மூன்றாம்  அங்கம்)  அங்கம் -3 பாகம் -1 ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையல்ல !  ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல ! …

கருணையினால் அல்ல…..!

பவள சங்கரி ”ஐயா.. நன்றிங்க. சாமியாட்டமா வந்து எம்பட குழந்தையை காப்பாத்திப்போட்டீங்கோ... எங்க குலசாமியே நீங்கதானுங்கோ. புருசனும் இல்லாம என்னோட வாழ்க்கைக்கே ஆதாரமா இருக்குற இந்த ஒத்தைப் புள்ளையையும் நோய் கொண்டுபோயிடுமோன்னு உசிரை கையில புடிச்சிக்கிட்டிருந்தேங்க.. மவராசன் ஒத்த காசு கூட…

தொலைந்த உறவுகள் – சிறுகதை

'சாக்லேட் தாத்தா வந்திருக்கிறார்...சாக்லேட் தாத்தா வந்திருக்கிறார்'   தெருவில்  விளையாடிக்  கொண்டிருந்த என் மகள் உற்சாகமாய் ஓடிவந்து என் அப்பாவிடம் சொல்லிவிட்டு மறுபடியும் தெருவை நோக்கிச் சென்றாள்,  நீண்ட  நாள் எண்ணை விடாத வீட்டின்  காம்பவுண்ட் கேட்  'கிரீச்'   என்று  பாம்பின்  வாயில் மாட்டிக்கொண்ட எலியாய்  முனகியது, எனக்கு புரிந்துவிட்டது...வந்தவர் அப்பாவின் சிநேகிதர் ராஜாராமன் தான்... அப்பாவுடன் ஒன்றாக ஒரே ஆபீசில் வேலை பார்த்து  ரிட்டையர் ஆனவர். அவர் வரும் சமயமெல்லாம் 'சாக்லேட்'வாங்கி வந்து என் குழந்தைகளுக்கு கொடுத்தே அந்தப் பெயரைப் பெற்றுவிட்டார்.   மகளுக்கு என்னவோ அவர்  'சாக்லேட்…

முள்வெளி அத்தியாயம் -24 (விடுபட்டுப் போன அத்தியாயம்)

அத்தியாயம் -24 (விடுபட்டுப் போன அத்தியாயம்) "எழுதற தொழில்ல எந்த கணம் உங்களுக்குப் பிடிச்சது ராஜேந்திரன்?" கண்களை அகல விரித்து முகம் முழுதும் உயிர்த்துடிப்புடன் வினவினாள் லதா. "கேள்வி புரியல லதா.." "ஓகே. என்னைக் கேட்டா ஷூட்டிங் சம்பந்தப் பட்ட எல்லா…