தீபாவளிக்கு இன்னும் மூன்று நாட்களே இருக்கிறது. புது துணி எடுக்கவோ, பலகாரம் செய்யவோ ஏதும் விருப்பம் இல்லை. ஒரு வாரமாக கடைவீதிக்குப் போகலாம் என்று கணவர் சுந்தரம் கூப்பிட்டு சலித்துப்போனதுதான் மிச்சம். …
November 11, 2012 • By
admin
சு.பிரசன்ன கிருஷ்ணன் இப்போது 2012 இல் என்னுடைய 37 ஆவது அகவையில் கிருஷ்ணன் மற்றும் என்னுடைய வாழ்க்கை சரித்திரத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். ஆங்கிலத்தில் ஆட்டோ-பயோக்ராஃபி.. இதையெல்லாம் புத்தகமாக வெளியிட ஏதாவதொரு மடையன்…
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையல்ல ! ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல !…
November 11, 2012 • By
admin
வே.ம.அருச்சுணன் மலேசியா காலை மணி எட்டாவதற்கு முன்பே கவுன்சிலர் மணிவண்ணன் பூக்கடைக்கு வருகிறரர். “நான் இருபது வருசமா இங்கு வியாபாரம் செஞ்சிக்கிட்டு வர்றேன். இப்போ……திடீர்னு வந்து இடத்தைக் காலிப் பண்ணச்…
November 11, 2012 • By
ரமணி
ராஜூ பார்க்க அமைதியாய் இருந்தாலும் சிலவிஷயங்களில் மிகவும் தீவிரமானவன். ஆனால் பலவிஷயங்களில் மிகவும் மேம்போக்காய் இருப்பான். திருநெல்வேலியில் இருந்து பொன்மலை ரயில்வே பள்ளிக்கூடத்தில் அவன் ஆறாவது சேர்ந்ததில் இருந்து அவனை எனக்குத் தெரியும்.…
கிசு பற்றி உங்களுக்கு தெரிந்தும் இருக்கலாம் தெரியாமலும் இருக்கலாம்.. கிசு எண்பது அகவை தாண்டிய மூத்த படைப்பாளி. மொழி பெயர்ப்பு செய்வோரைப்போய் படைப்பாளி என்று எப்படி அழைப்பது என்று யாரேனும் குடுமிப்பிடிச் சண்டைக்கும் வரலாம். …
November 11, 2012 • By
admin
காலம் ஏதோ ஒரு கணக்கு போட்டுக் கொண்டு காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறது. எந்த் கணினி கொண்டு இந்த அளவீடூகள் நிர்ணயிக்கப்படுகின்றன என்று தெரிந்தால் கூட ஏதேனும் தப்பிக்கும் வழியைக் காணலாம். நல்லது நடக்க…
November 11, 2012 • By
admin
ரசிப்பு எஸ். பழனிச்சாமி பெங்களூரு விஜயமஹாலில் இன்று ரவியின் திருமண ரிசப்ஷன். போன ஞாயிற்றுக்கிழமை மதுரையில் விமரிசையாக திருமணம் நடந்து முடிந்து விட்டாலும், தன்னுடன் ஆபீஸில் வேலை பார்ப்பவர்களுக்காக பெங்களுரில் இன்று ரிசப்ஷனுக்கு ஏற்பாடு…
November 11, 2012 • By
admin
- சுகந்தி சுப்ரமணியன் எப்படி இது நேர்ந்தது? எல்லோருடனும் அன்புடன் பழகிய பின் ஏன் இந்த விரிசல்? நினைக்க நினைக்க எனக்குள் வேதனை பொங்கியது. நேற்றுவரை பேசிவந்த…
நான் கடிகாரம் கட்டுவதில்லை. அதனால் 'டீம் லீடர்' அறையை விட்டு வெளியே வந்ததும் முதல் வேலையாக என் 'மொபைலில்' நேரத்தைப் பார்த்தேன். மணிஏழடித்திருந்தது.அவன் நாளை காலை பார்க்கலாம் விவாதிக்கலாம் என்று குறிப்பிட்ட வேலைகளை நான்…