Posted inகவிதைகள்
கவிதையின் உயிர்த்தெழல்
'ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) அதுவல்ல கவிதை யென்றார்; இதுவே கவிதை யென்றார். இதுவல்ல கவிதை யென்றார்; அதுவே கவிதை யென்றார். அது இருப்பதாலேயே எதுவும் கவிதையாகிவிடா தென்றார். எல்லாமும் கவிதையாகிவிடும் இதுவிருந்தால் என்றார். இதுவும் அதுவும் எதுவுமாக 'அல்ல'வாக்கியும் 'நல்ல'வாக்கியும் சிலவற்றைத்…