1.இடமுணர்த்தல் ஒவ்வொன்றின் இடமும் அளவும் ஒவ்வொன்றைக் குறிப்புணர்த்துகிறது உணவுமேஜையில் அந்தப் பெரிய நாற்காலியின் இடம் அதில் அமர்பவர் அந்த வீட்டுத்தலைவர் என்பதை உணர்த்துகிறது. அந்த மேஜையின் மீதிருந்த தண்ணீர்க்கோப்பைகள்…
போ. ராஜன்பாபு அந்த எஜமான் வீட்டில் நாயும் பூனையும் கிளியுமாக செல்லபிராணிகள் மூன்று. கட்டியணைத்து தூங்கி கொள்ளவும் கையில் பிடித்து நடந்து செல்லவும் நாயும் பூனையும் எஜமான் அருகிலேயே. கிளிக்கு மட்டும் தனிமை…
அழகியசிங்கர் ஒன்று கட்டிலில் கிடந்த புத்தகங்கள் என்னையே…
ஸ்ரீரங்கம் சௌரிராஜன் அவன் பணிநிறைவு பெற்றுச் சில மாதங்கள் ஓடிவிட்டன ஒவ்வொரு நாளும் கனக்கின்றன அவனுக்கு ... இருளில் நீந்தி நீந்தி மனக்கரங்கள் சோர்ந்தன எல்லா நாட்களும் ஞாயிற்றுக்கிழமைகள்…
ருத்ரா (உலக புத்தக தினம்) கணினி யுகம் உன்னை தூசிக்கிடங்கில் தள்ளி விட்டிருக்கலாம். புத்தகக்கண்காட்சிகளில் உன் உயிர் புதுப்பிக்கப்படுகிறது. புத்தகப்பக்கங்களை தொட்டு மலர்ச்சியுறும் அந்த விரல்கள் கைபேசிகளிலேயே முடங்கிப்போய்விடுகிற "பரிணாமத்தின்"ஒரு முடக்குவாதம்…
மூலம் ; எமிலி டிக்கின்சன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா வெளிப்படை யானது, வியப்பில்லை வெளிப்படை யானது, வியப்பில்லை இது. களிப்புடன் ஆடும் ஏதோ ஒரு பூவுக்கு.…