புதியமாதவி அத்தியாயம் 4 தந்தை பெரியாரின் காலத்தில் திராவிட இயக்கத்தில் ஒடுக்கப்பட்ட மக்களும் பிராமணர் அல்லாதோர் இயக்கத்தில் ஒன்றிணைந்தார்கள். இந்த ஒன்றிணைதலை மிகச்சரியாக அறுவடை செய்தவர் அறிஞர் அண்ணா எனலாம். இது திராவிட இயக்கத்தின் நான்காவது கட்டம். அரசு, அதிகாரமையம் என்ற பாதையை நோக்கிய பயணம். அண்ணாவின் பேச்சும், எழுத்தும் அறிவுத்திறனும் இயக்கத்தை நடத்திய விதமும்போற்றுதலுக்குரியவை. இக்காலக்கட்டத்தில் ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிரான இந்திய விடுதலைப் போராட்டத்தில் உருவான இந்திய தேசத்தின் கலாச்சார பண்பாட்டு அடையாளமாக […]
படக்கதை – 1 ஆரம்பம் மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா வசனம், வடிவமைப்பு : வையவன் ஓவியர் : தமிழ் படங்கள் : 1, 2, 3, & 4 இணைக்கப்பட்டுள்ளன. (தொடரும்)
-எஸ்ஸார்சி மார்க்சீய தத்துவப்பயிலரங்கு. தேசிய அளவிலே நிகழ்ந்தது. வகுப்பு எடுப்பது என்று பொறுப்பானவர்கள் முடிவு செய்துவிட்டால் பிறகு அது முடிவுதானே. அந்தப் புனித நகராம் வாரனாசியில் தான் தோழர்கள் கூடியிருந்தார்கள்.ஒரு நூறுபேருக்கு இருக்கலாம். எல்லாரும் எப்படியோ ஒரு விதத்தில் இயக்கத்துக்கு தொடர்புடையவர்கள். நீங்கள் நினைக்கும் அந்த அதே இயக்கம்தான். என்னை ப்பொருளாதாரம் பற்றிய விரிவுரைக்கு மட்டும் அழைத்திருந்தார்கள்.ஏழு நாட்கள் தொடர்ந்து வகுப்பு காலை மாலை என இரண்டு பகுதிகள்.ஒரு நாள் காலை முழுவதும் பொருளாதாரம் பற்றிப்பேசினேன்.பொருளில்லாதவர்க்கு இவ்வுலகமில்லை. யாவருக்கும் அனுபமாகும் பெரு விஷயம். பொருளாதாரப் பிதாமகன் ஆடம்சுமித் தொடங்கி […]
இராமானுஜம் மேகநாதன் மழைக் காலத்தின் தொடக்கம்! பெய்வதா வேண்டாமாஎன்றொரு இமாலயத் தடுமாற்றத்தில் அந்த காரிருள் வானம். சிறிது தூறிய தூறல்களே எனைக் குலைத்துவிட்டனவே என்ற புலம்பலுடன் முதுமைக் கிழவனாய் அந்த வளைந்த தும்பை. மேலே உயரே, அந்த உயர்ந்த மின் கம்பத்தில் ஒளிரும் நீண்ட விளக்கை பியித்துத் தின்பது போல் அந்த புற்றீசல் கூட்டம். தங்கள் நாயகனைக் கண்ட நிலையறியா ரசிகர் கூட்டம் அந்த நாயகனைத் தொட்டுப் பார்க்க அலை மோதும் இந்தியப் பெருங்கடலாய் அந்தப் […]
நந்தியாவட்டை, மந்தமாருதம் வந்தியத்தேவன், சொந்தக்காரன் சந்தியா விந்தியா முந்தியா பிந்தியா _ எந்த வார்த்தையை வேண்டுமானாலும் உச்சரிக்கலாம் ”இந்தியா என் தாய்த்திருநாடு; வந்தனத்திற்குரியது” என்று நாக்குமேல் பல்லுபோட்டுச் சொல்லிவிட்டாலோ வில்லங்கம்தான். தடையற்ற தாக்குதலுக்காளாக நேரிடும். எச்சரிக்கையா யிருக்க வேண்டும். 2. ”எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி யிருந்ததும் இந்நாடே, அவர் முந்தையர் ஆயிரம் _” “_ மேலே பாடாதே. என்னவொரு தன்னலம் உன் பெற்றோர் மட்டும் நலமாயிருந்தால் எல்லாம் வளமாகிவிடும். அப்படித்தானே?” […]
சிறகு இரவிச்சந்திரன் அடுக்கு மொழி சித்தர் டி.ராஜேந்தரின் ‘இலட்சிய திராவிட முன்னேற்ற கழகம்’ கலைக்கப்பட்டு, அவர் தி.மு.க.வில் இணைந்தவுடன், வார்த்தை விளையாட்டுகளும், சொல் சிலம்பங்களும் காணாமல் போய் விடும் என்று தான் நினைத்தேன். ஆனால் ஆளாளுக்கு அவருக்கு வாரிசாக புறப்பட்டு விட்ட விந்தையை என்னவென்று சொல்வேன். மோடி மஸ்தான் வித்தையை, குஜராத்தில் காட்டிய, கைதேர்ந்த வசியக்காரர் நமோ, உலகளந்த பெருமாளாக, அடுத்த அடியை மத்திய அரசின் மேலும், மூன்றாவது அடியை பலிச் சக்ரவர்த்திகளான அப்பாவி […]
சிறகு இரவிச்சந்திரன் வசதியும் வாழ்க்கையும் கேள்விக்குறியாகிவிட்ட கணநொடியில், சின்ன ஒழுக்க மீறல், ஒரு இளைஞனுக்கு விளைவிக்கும் சங்கடங்களை, ஓரளவு சுவாரஸ்யமான படமாக இயக்கியிருக்கும் புதிய இயக்குனர் ஸ்ரி பாராட்டுக்குரியவர். ஒரு திரில்லருக்குத் தேவையான நறுக் எடிட்டிங் ( பரமேஷ் கிருஷ்ணா ), துல்லிய ஒளிப்பதிவு ( எட்வின் சகாய் ), தடதடக்கும் பின்னணி இசை ( தமன் ), துருத்திக் கொண்டு தெரியாத இயல்பான செட்டிங்ஸ் ( ஆறுச்சாமி ), 120 நிமிடங்களில் படத்தை நகர்த்தும் […]
டாக்டர் ஜி. ஜான்சன் சிறுநீரில் கிருமித் தொற்று பல […]
Apollo Moon Mission Leader சி. ஜெயபாரதன், B.E (Hons), P. Eng (Nuclear), கனடா http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=4Ch0OgkkJKI Title: President Kennedy speech on the space effort at Rice University, September 12, 1962.ogg Author: NASA Date: 12 September 1962 http://www.youtube.com/watch?v=sTBIr65cL_E&feature=player_detailpage http://www.youtube.com/watch?v=PrSD8tpoSz0&feature=player_detailpage http://www.youtube.com/watch?v=RMINSD7MmT4&feature=player_detailpage மனித இனம் முதன்முதல் வைக்கும் மாபெரும் முன்னடி! ‘இது மனிதன் வைக்கும் ஒரு சிறு காலடி! ஆனால் மானிட இனத்துக்கு மாபெரும் பாய்ச்சல்! [One Small […]
======ருத்ரா கனவு மிருகம் பிசைந்து தின்கிறது. ரோஜாக்களை கூழாக்கி பிஞ்சு சூரிய செம்பழத்தை ரசமாக்கி விழுங்குகிறது. செம்பவள இதழ் பிழியும் காலபிழம்பு இங்கு தாகத்தை தீயாக்கி தகிக்கிறது. ஏதோ ஒரு பிசாசு தன் தொண்டைக்குழியில் ஓலங்களைக்கூட சிவப்பு மதுவாக்கி கசிய விடுகிறது. ஒரு சொல் தானே சிந்தினாள் அவள். அதனுள் ஓராயிரம் அடுக்குகளை கருவறைக்கதவுகளாய் மூடி மூடித்திறந்தன. சிரிப்பின் சல்லடைக்குள் செங்கடலும் நீலக்கடலும் நிறம் கலந்தன. என்ன சொன்னாள் அவள்? அந்தி வானத்தை முறுக்கித்திருக்கி ஒரு போதைப்பிழியலில் […]