கடல்புத்திரன் கனகன் கடலால் வந்து குளிக்கிற போது பூமணி படலையைத் திறந்து கொண்டு ஓடி வந்தாள். “அண்ணை தெரியுமே, சுலோ செத்திட்டாளாம்” … வெகுண்ட உள்ளங்கள் – 12Read more
Series: 16 ஆகஸ்ட் 2020
16 ஆகஸ்ட் 2020
ஒரு கரும்பறவையைக் காணும் பதிமூன்று வகைகள்
வாலஸ் ஸ்டீவென்ஸ்.தமிழில். எஸ். ஆல்பர்ட். இருபது பனிமலைகளில்அசையும் ஒன்றுகரும்பறவையின் கண்ணே. மூன்று மனமெனக்குமூன்று கரும்பறவைகள்ஒரு மரத்திலிருந்தது போல் இலையுதிர் காலத்தில்கரும்பறவை சுழன்றதுஊமைநாடகத்தில்ஒரு … ஒரு கரும்பறவையைக் காணும் பதிமூன்று வகைகள்Read more
சொல்லத்தோன்றும் சில…..
லதா ராமகிருஷ்ணன் வினை – எதிர்வினை. நிறைய நேரங்களில் நிறைய பேர் தமது வசதிக்கேற்ப அல்லது தமது செயல்திட்டத்திற்கேற்ப, hidden agenda … சொல்லத்தோன்றும் சில…..Read more
குளியல்
மதுராந்தகன் உயர்ந்த மலைச் சிகரங்கள் தழுவிச் செல்லும் வெண்மேகங்கள் கிளைபரப்பி விரித்து நிற்கும் மரங்கள் சில்வண்டுகளின் இரைச்சல் காட்டுப் பூக்களின் வாசனை … குளியல்Read more
தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 6
ஸிந்துஜா கள்ளி – 6 சுப்பண்ணா கிருஷ்ணனிடம் வந்து பத்து ரூபாய் கைமாத்தாகக் கேட்கிறார். அது எந்த மாதிரியான கை? பிடில் … தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 6Read more
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
’நினைவு நல்லது வேண்டும்…’ எக்குத்தப்பாக விழுந்து ஒரு தலைசுக்குநூறாகச் சிதறவேண்டும் சிதறவேண்டும்என்ற தமது விருப்பத்தையேசற்றே மாற்றிசுக்குநூறாகச் சிதறும் சிதறும் என்றுஅக்கறையோடு சொல்லிக்கொண்டிருப்பதாய்சத்தம்போட்டுச் … ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்Read more
கட்டைப் புகையிலை சிறுகதை – முதல் பாகம்
அழகர்சாமி சக்திவேல் அந்திசாய்ந்து, சிங்கப்பூர், கொஞ்சம் கொஞ்சமாய், இருளுக்குள் தோய்ந்து கொண்டு இருந்தது. சிங்கப்பூரின் டான்டாக்செங் ஆஸ்பத்திரிக்குள் இருக்கும், அந்த … கட்டைப் புகையிலை சிறுகதை – முதல் பாகம்Read more
தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
அயனுடைய ஊர்திஅதன் அன்னத்து ஓர்அன்னமே பயனுடைய கின்னரமும் அதிற்பிறந்த பறவையே. [151] [அயன்=பிரமன்; ஊர்தி=வாகனம்; கின்னரம்=பாடும்பறவை] … தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]Read more
பரகாலநாயகியின் பரிதவிப்பு
பலதிவ்யதேசங்களுக்கும் சென்றுவந்த திருமங்கையாழ்வார், திருநறையூருக்கும் செல்கிறார். இத்தலத் தில் தான் அவர் திருஇலச்சினை பெற்றார். இத்தலத்து நம்பியிடம் … பரகாலநாயகியின் பரிதவிப்புRead more
மூட்டம்
எஸ். சங்கரநாராயணன் இரவு பூராவும் தையல் மிஷின் கடகடத்துக் கொண்டிருந்தது. அறிவொளிக்குத் தூங்க முடியவில்லை. எதோ கட்சியாம். ஆர்ப்பாட்டமாம். அதற்கு அவசரமாகக் … மூட்டம்Read more