[சென்ற வாரத் தொடர்ச்சி] சீதாயணம் படக்கதை –23 நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா வடிவமைப்பு : வையவன் ஓவியம் : ஓவித்தமிழ் படம் : 48 & படம் : 49 [இணைக்கப் பட்டுள்ளன] தகவல் : 1. Bharathiya Vidhya Bhavan Ramayana By C. Rajagopalachari [1958] […]
டாக்டர் ஜி. ஜான்சன் தொண்டை வலி நம் அனைவருக்குமே எப்போதாவது வந்திருக்கலாம். அப்போது தொண்டையைப் பரிசோதனை செய்யும் மருத்துவர் ” டான்சில் ” வீங்கியுள்ளது என்று கூறியிருக்கலாம். ” டான்ஸில் ” என்பதை தொண்டைச் சதை எனலாம். தொண்டையின் இருபுறமும், உள்வாயில் நாக்கின் அடியில் இவை அமைந்துள்ளன. நிணத்திசுக் கோளங்களான இவை, உடலின் தடுப்புச் சக்தியின் உறுப்புகள். இவை ‘ லிம்ப் ‘ எனும் நிணநீர் உயிரணுக்களை உற்பத்தி செய்து தொண்டையில் நோய் […]
– பேரா. க. பஞ்சாங்கம் காட்சி ஊடகங்களின் ஆக்கிரமிப்பிற்கு முழுமையாய் உள்ளாகிக் கிடக்கும் இன்றைய நவீன சமூகத்திலும் ஊருக்கு நூறு கவிஞர்கள், மாதத்திற்கு நூறு கவிதைத் தொகுப்புகள் என்று சொல்லும் அளவிற்குக் கவிதை இன்னும் ஏன் ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கிறது? மேலும், ஓவியர், இசைக் கலைஞர், சிற்பி, புனைகதை எழுத்தாளர், நாடகக் கலைஞர் என்று கலை மரபில் வாழ்பவர்கள் மட்டுமல்ல் அறிஞர்கள், மதவாதிகள், ஞானிகள், அறிவியல் வித்தகர்கள் பல்வேறு துறை சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் என்று பெயரெடுக்கிற அளவிற்கு […]
அப்பாவிகளின் பின்மண்டைகளாகப் பார்த்துப் பார்த்து அம்பெய்து கொய்து பழக்கப்பட்ட கை. சும்மாயிருக்க முடியவில்லை. ‘வை… ராஜா… வை’ என்று சற்றுத் தொலைவில் பாட்டுச் சத்தம் கேட்டதும் ‘ஹா, என்னை ஒருமையிலழைத்துவிட்டார்கள்; ரம்மிப் பயலாக்கிவிட்டார்கள்’ என்று விறுவிறுவென்றுவென்று அரசவையைக் கூட்டி வழக்குரைத்தார் வானொலிப்பெட்டியின் மீது. ‘மகாராஜா’ என்று கூறாமல் ராஜா என்று குறிப்பிட்டது முதற்குற்றம் நீதியரசே’ என்று வாதத்தைத் தொடங்கினார் வழக்குரைஞர். ‘ராஜ்யாதிபதி என்று குறிப்பிட்டிருக்கலாம். சாம்ராஜ்யதிபதி வெகு சிறப்பு. சக்கரவர்த்தியோ சூப்பராயிருக்கு….! என்று குரலை உயர்த்திக்கொண்டே […]
கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி நினைத்து முலைவழியே நின்றுபால் சோர நனைத்தில்லஞ் சேறாக்கும் நற்செல்வன் தங்காய் பனித்தலை வீழநின் வாசற்கடை பற்றிச் சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய் இனித்தா னெழுந்திராய் ஈதென்ன பேருறக்கம் அனைத்தில்லத் தாரு மறிந்தேலோ ரெம்பாவாய். ஆண்டாள் நாச்சியார் அருளிச் செய்த திருப்பாவையின் பன்னிரண்டாம் பாசுரமான இதில் இராமபிரானுக்கு இளையபெருமாளைப் போலே கிருஷ்ணனுக்கு இடைவிடாமல் கைங்கர்யம் செய்து வருபவனின் தங்கையை எழுப்புகிறார்கள். அவன் எப்பொழுதும் கண்ணனுடனேயே சுற்றிக் […]
அந்த வார்த்தை மிக அழகாக இருந்தது. “யாரேனும் உன்னை ஒரு கன்னத்தில் அறைந்தால், நீ உனது மறு கன்னத்தைக் காட்டு” ஒருநாள், தேவாலயத்தின் வெளியே, காம்பவுண்ட் சுவர் ஓரமாக ஒன்றுக்கு போய்க் கொண்டிருந்த அந்த சிறுவன் ஒரு நிமிடம் ஒன்றுக்கு போவதை நிறுத்திவிட்டு அந்த வாசகத்தைக் கேட்டான். மெய் மறந்த நிலையில் அந்த வார்த்தையை பற்றி யோசித்தபடியே இருந்தான். தேவாலயத்துக்குள் சென்ற அவன், ஞாயிற்றுக் கிழமை பிரசங்கத்தை முழுமையாக கேட்டு அறிந்து தெளிந்தான். அப்போது […]
(Children of Adam) (As Adam Early in the Morning) (In Paths Untrodden) (1819-1892) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா 1. காலை வேளையில் பொழுது புலர்ந்த வேளையில் எழுந்த ஆதாம் போல் உறக்கம் கலைந்து புதுப்பித்த மலர்ச்சியுடன் புறப்பட்டேன் மாளிகை யிலிருந்து. எங்கு போகிறேன் என்று என்னைப் பார் ! என் குரலைக் கேள் ! என்னை அண்டித் தழுவு ! கடக்கும் போது […]
‘பிச்சை எடுத்ததுண்டா?’ என்று உங்களைக் கேட்டால் கையில் கிடைத்ததை எடுத்து சாத்து சாத்து என்று சாத்துவோமா என்று நீங்கள் ஆத்திரப்படுவீர்கள். ஆனாலும் கேட்கிறேன். ‘பிச்சை எடுத்திருக்கிறீர்களா?’ இப்போது பதில் சொல்ல வேண்டாம். இந்தக் கதையை படித்து முடித்துவிட்டுச் சொல்லுங்கள். 70 களில் அறந்தாங்கியிலிருந்து புதுக்கோட்டைக்கு பயணச்சீட்டு 1 ரூபாய் 10 காசு. நீங்கள் 1.25 கொடுத்தால் பயணச்சீட்டுக்குப் பின்னால் 1.25 என்று எழுதிக் கொடுத்துவிடுவார் நடத்துநர். அவர் ஞாபகமாகக் கொடுத்துவிட்டால் ஓர் அதிசய நிகழ்ச்சியாக நிச்சயம் உங்கள் […]
நான் காசிக்குப்புனித யாத்திரை செல்வதாய் முடிவு செய்தேன் குடும்பத்தோடுதான்..ரொம்ப நாளாக இருந்த யோசனை.குடும்பத்தோடு என்றால் அது என் சகோதரர்கள் என் சகோதா¢கள் குடும்பங்கள் சகிதமாகத்தான். எனது குடும்பம் அது போன தலைமுறை பொ¢ய க்குடும்பம். இரண்டு அண்ணன்கள் மூன்று அக்காக்கள்.எனக்கு ஒரு தங்கை எல்லாருக்கும் இளையவள். எங்கள் குடும்பத்தில் போதுமப்பா இந்த ப்பூவுலகவாழ்க்கை என்று இந்த ப்பூமியைக்காலிசெய்து விட்டு அவள் எப்போதோ போய்ச் சேர்ந்தாள் . காசிக்குப்போகும் இத்தனை ஜனங்களோடு ‘நான் மட்டும் விடுவேனா வந்துதான் தீருவேன்’ […]
துரோணருடைய மகன் அசுவத்தாமன் இறந்ததாக பொய்யானத் தகவல் அளித்து அவரை மோசமான முறையில் திசை திருப்பிய அதே கவிஞன்தான் பாண்டவர் முகாமில் அர்ஜுனன் ஒருவன்தான் நேர்மையான வீரன் என்ற சித்திரத்தைத் தீட்டுகிறான். யுதிஷ்டிரன், பீமன், ஸ்ரீகிருஷ்ணர் அளவிற்குப் பொய் பேசாததால் அர்ஜுனன் அவர்களைவிடச் சிறந்தவன் என்று சித்தரிக்கப்படுகிறான். இருப்பினும் அடுத்து வருகின்ற நிகழ்ச்சியின் மூலம் அவனுடைய நிலை மிக மோசமாகச் சித்தரிக்கப் படுகிறது. அவன் ஓர் உயரியச் சத்திரியன் என்ற நிலையிலிருந்து சடாரென்று கீழே இறக்கப் […]