டெல்லி கூட்டு கற்பழிப்பை எதிர்த்த மக்கள் போராட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் எதிர்கொண்டது எப்படி?

author
2
0 minutes, 0 seconds Read
This entry is part 26 of 27 in the series 23 டிசம்பர் 2012

டெல்லியில் ஒரு மருத்துவ மாணவி பலரால் கற்பழிக்கப்பட்டதை எதிர்த்து, பெண்களுக்கு பாதுகாப்பு கோரி மாணவர்களும் மக்களும் பெண்களும் நடத்திய டெல்லி போராட்டத்தை போலீஸ் கடுமையாக தாக்கியது எல்லோருக்கும் மனவருத்தத்தை அளித்திருக்கிறது என்பதை நாம் அறிவோம். நமது இதயக்கனியான நமது பிரதமர் மன்மோகன் சிங் இதனை ஒட்டி நம் நாட்டு மக்களிடம் உரையாற்றி இறுதியாக “டீக் ஹை?” (சரியா சொன்னேனா என்ற பொருளில்) கூறியது தற்போது உலகப்பிரசித்தம் பெற்றுவிட்டது.

இந்த நிகழ்ச்சிகளுக்கு பின்னால் என்ன நடந்தது என்பதை அடுல் பாஸ்கர்பே எடுத்த புகைப்படங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம்.


115

25 (1)

7898_theekhai

35

45

55

63

74

84

94

104

116

124

135

146

154

163

17-1

182

202

நன்றி மூலம்

Series Navigationவாழ்க்கை பற்றிய படம்அம்ஷன் குமாரின் “சினிமா ரசனை” நூல் வெளியீடு.
author

Similar Posts

2 Comments

  1. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    பலே பலே. வாசித்து முடிக்கையில் சாம்பார் மணம் வரவே நான் படித்துக்கொண்டிருப்பது ‘இட்லிவடை’யா என சம்சயம் எழுந்தது. லொட லொட சத்தத்திற்குப்பின் கவனம் வந்து பார்த்தால் இது ‘திண்ணை’.

    முன் காலத்தில் ஸ்ரீ சீதாராம் கேசரி காங்க்ரஸ் கஜானா அதிகாரியாக (Treasurer) இருந்தார். அப்போதெல்லாம் ஒரு சொல்லாடல் காங்க்ரஸில். ஹிந்தியில் சொல்வார்கள். ‘ந காதா ந பை ஜோ சீதாராம் கேசரி கஹதே ஹை ஒஹி சஹி’ – na khathaa na bhai jo sitaram kesari kahathe hain ohi sahi’ – நோட்டாவது புஸ்தகமாவது ; சீதாராம் கேசரி சொல்வது தான் சரி என்று அர்த்தம்.

    ஹிந்துஸ்தானி மாற்றுப்பெண் மற்றும் இதாலி ராஜமாதாவின் தொண்டரடிப்பொடியான ஸ்ரீ ஸ்ரீ மனமோஹன சிங்கனார் அவர்களது தூக்கமும் குறட்டை சத்தமும் – மேலே விழித்த பின் அவரது உறுமலும் உணர்த்தும் புதிய சொல்லாடல் ‘ ந தேஷ் ந சாஸன் ஜோ மாதாஜி கஹதீ ஹை ஒஹி சஹி’ – na desh na Saasan jo maathaaji kahathi hai ohi sahi – தேசமாவது (அரசியல்) சாஸனமாவது மாதாஜி என்ன சொல்கிறார்களோ அதுவே சரி.

    வாஹ்! சிங்கா! மேரா பாரத் மஹான்!

  2. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    ஒரு கொசுறு

    இங்கே என்னை யார் எதிர்த்துப் பேசுவது என்று பார்த்து விடுகிறேன்’ என்று உறுமுகிறார் பாருங்கள் சிங்கனார். என்ன அருமையான படம் அது திண்ணையாரே!

    ‘சிங்க் ஈஸ் கிங்க்” படத்தைப் பார்த்து தலேர் மெஹந்தியின் பஞ்சாபி பாட்டைக்கேட்டு விட்டு

    ‘துணுக் துணுக் துத் தாராரா சட்டேநால் ரஹோகே தோ ஏஷ் கரோகே’ – (கவலை விடுத்து இருந்தால் ஜாலியாய் இருப்பாய்)

    என்று சிங்கனார் பாங்க்டா டான்ஸ் ஆடி வருகையில்

    வ்யவஹாரமாய் தூர்பாஷியில் போன் வரும்போதே யாரோ என்னவோ என்று கவலையுறுமாறு அடுத்தடுத்த படங்களைப் போட்டு திகிலைப் பரப்பியபின்

    கவலை நிஜமாக ‘இதாலி ராஜமாதாவின் போன் தான்’ என்று தெரிந்து

    சிங்கனார் ‘அலோ மேடம்’ என்று பேசுகையில்

    சிங்கத்தின் உறுமல் உடைந்து, ‘மியாவ் மியாவ் பூனைக்குட்டி’ என்று ஆகிவிடுகிறது போல் இருக்கு.

    ராகுல் பாபாவுக்குப் பக்கத்தில் ஹிந்துஸ்தானி மாற்றுப்பெண் இதாலி ராஜமாதாவின் மென்னகை ஞாபகப்படுத்தும் பாட்டு

    ‘இந்தப் புன்னகை என்னவிலை’

    அதுக்கு அடுத்த படத்தின் சிங்கனார் கண்ணைத்துடைத்துக்கொண்டு இருக்கும் படம்.

    சொல்லக்கூடாது திண்ணைக்கு ரொம்பவே குறும்பு. இது ஞாபகப்படுத்தும் பாட்டு

    ‘போனால் போகட்டும் போடா இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா”

    ஏழை படும் பாடு அப்படீன்னு பழைய காலத்தில் ஏதோ தமிழ்ப்படம் வந்ததாய் ஞாபகம்.

    வந்தே மாதரம்!!!!!!!!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *