Posted inகவிதைகள்
சிறுகவிதைகள்
களவு சல்லடை போட்டு தேடியாகிவிட்டது கடல் தான் களவாடிப் போயிருக்கும் உன் காலடிச்சுவடை. வகுப்பு தேவதைகளின் பயிற்சிக் கூட்டத்தில் குழந்தைகள் வகுப்பெடுத்தன. அஸ்தி புழங்குவதற்கு காவேரி அஸ்தியைக் கரைப்பதற்கோ கங்கை. குயில்பாட்டு அடர் வெண்பனி மூடியிருந்தது சாலையை விடியலை வரவேற்கும் விதமாக…