இலக்கியச் சோலை கூத்தப்பாக்கம் { நிகழ்ச்சி எண்—-147 }

This entry is part 1 of 26 in the series 1 ஜூன் 2014

இலக்கியச் சோலை
கூத்தப்பாக்கம்
{ நிகழ்ச்சி எண்—-147 }
நாள் : 08—06—2014, ஞாயிறு காலை 10 மணி
இடம்: ஆர்.கே.வீ தட்டச்சகம், முதன்மைச்சாலை
தலைமை உரை ; திரு வளவ. துரையன்,
தலைவர், இலக்கியச் சோலை
வரவேற்புரை : முனைவர் திரு ந. பாஸ்கரன்,
செயலாளர், இலக்கியச் சோலை
சிறப்புரை : முனைவர் திரு க. நாகராசன்,
புதுவை பொறியியல் கல்லூரி
பொருள் : சாகித்திய அகாதெமி விருது பெற்ற ”கொற்கை”
நன்றியுரை : திரு இல. இரகுராமன்,
பொருளாளர், இலக்கியச் சோலை
அனைவரும் வருக ! வருக !

Series Navigation
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *