செயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – சாப்பாடு ஓட்டல் பயன்பாடு – பகுதி 3

சாப்பாடு ஓட்டல் என்பது நாம் எல்லோருக்கும் தெரிந்த ஒரு அமைப்பு. கடந்த 50 ஆண்டுகளில், இந்த அமைப்பு என்ன மாற்றங்களை பார்த்துள்ளது? பல சாதாரணர்களுக்கு வேலை வாய்ப்பு தரும் இந்த அமைப்பு தொழில்நுட்பத்தால் எப்படி பாதிக்கப்படும்? இந்தத் துறையில் வேலைகள் தொழில்நுட்பத்…

பிரபஞ்சன் என்னும் பிரபஞ்சம்

  வானம்பாடி இயக்கியத்தின் மூலம், பிரபஞ்சன் , என்னும் இலக்கிய வானம்பாடி, கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகப்    பறந்து, அதன் பயணத்தை முடித்துள்ளது .பிரபஞ்சன் , புதுமைப்பித்தனை பொய்யாக்கிவிட்டார். எழுத்தை நம்பி யாரும் வாழ்வை நடத்தமுடியாது என்ற நினைப்பை, அவர் கடந்து…
தனிமொழியின் உரையாடல்

தனிமொழியின் உரையாடல்

    - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)     இரண்டு தொகுப்புகளாக வெளியாகியிருக்கவேண்டிய என் கவிதைகள் ஒரே தொகுப்பாக ‘தனிமொழியின் உரையாடல் என்ற தலைப்பில் என் ‘குட்டி’ பதிப்பக முயற்சியாய் வெளியாகியுள்ளது. இதில் இடம்பெறும் முக்கால்வாசிக் கவிதைகள் நீங்கள் வாசித்தவையே.…

புதுப்பிக்கப்படாத இருபெரும் அகராதிகள்

  கோ. மன்றவாணன்   சென்னைப் பல்கலைக் கழகம் இருபெரும் அகராதிகளை உருவாக்கயது. ஆங்கிலம் – தமிழ்ச் சொற்களஞ்சியம் என்ற ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்களை அறிவதற்கான இருமொழி அகராதி. அடுத்தது, தமிழ்ப்பேரகராதி என்ற தமிழ்ச்சொற்களுக்குப் பொருள்தரும் தமிழ் அகராதி. இதனைத்…

2024 ஆண்டுக்குள் நமது நிலவைச் சுற்றிவரும் நாசாவின் விண்வெளி நுழைவுப் பீடம் அமைப்பு

      சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://youtu.be/Uiy67s8zqHU https://youtu.be/Xp_ZODcQcx8 https://youtu.be/5f6fMI5DiOA எனது தேடல் வேட்கை நிலவன்று. நிலவு வெறும் மண் திரட்டு ப் பந்து என்பது என் கருத்து.  ஆனால் முதலில் நிலவில் ஆய்வுக்  கூடம்…

பாவண்ணின் சிறுகதைகள். எஸ்ஸார்சி

    பாவண்ணன் சிறுகதைகள் பேசும் சித்திரம் போன்றவை.தெளிந்த நடை அவருக்கு இயல்பாகவே எழுத்தில் உருக்கொள்கிறது.படித்த வரியை மீண்டும் ஒரு முறை படித்து மட்டுமே பொருள் கொள்வது என்கிற பேச்சுக்கு இங்கே இடமில்லை.கதையின் கரு நம்மோடு ஒட்டிகொண்டு விடுகின்றது. ஒரு வாசகன்…
நினைக்கப்படும்….  (சிறுகதைத் தொகுப்பு – ஒரு சிறிய அறிமுகம்)

நினைக்கப்படும்…. (சிறுகதைத் தொகுப்பு – ஒரு சிறிய அறிமுகம்)

  லதா ராமகிருஷ்ணன் Dr.V.V.B. ராமாராவ் S.R. தேவிகா டாக்டர். வி. வி.பி ராமாராவ் எழுதிய 22 சிறுகதைகளடங்கிய தொகுப்பு. ஆங்கிலத்திலிருந்து தமிழில் எஸ்.ஆர்.தேவிகா. சுமார் 300 பக்கங்கள். விலை: ரூ230. வெளியீடு அநாமிகா ஆல்ஃபபெட்ஸ்; விற்பனை உரிமை – புதுப்புனல்…
ஒரேயொரு இறைச்சித்துண்டு – வெளியீடு

ஒரேயொரு இறைச்சித்துண்டு – வெளியீடு

ஒரேயொரு இறைச்சித்துண்டு அமெரிக்க எழுத்தாளர் ஜாக் லண்டனின் நீண்ட சிறுகதை ஆங்கிலத்திலிருந்து தமிழில் – லதா ராமகிருஷ்ணன் தன் சாம்பியன்ஷிப் நாட்களைக் கடந்துவிட்ட குத்துச்சண்டைவீரன் தோற்போம் என்று தெரிந்தும் தோற்றவனுக்குக் கிடைக்கக்கூடிய சிறுதொகைக்காக போட்டியில் கலந்துகொள்ள கால்நடையாச் செல்வதும், களத்தில் அவனுடைய…

தலைவி இரங்கு பத்து

  தலைவன் பொருள்தேடப்பிரிந்து போனதால் தலைவி அவனையே நினைத்து வருந்துகிறாள். தனக்கு இன்பமும், தாய்மைப் பேறும் தந்த அவனையே எண்ணி உருகும் அவளின் துயரையே இப்பகுதிப் பாடல்கள் விளக்குவதால் இப்பெயர் பெற்றது. ==================================================================================== தலைவி இரங்கு பத்து—1 அம்ம வாழி! தோழி!…