பாற்கடல்

குமரி எஸ். நீலகண்டன் இப்பொதெல்லாம் பறவைகளின் சப்தம் எப்போதும் தெளிவாய் கேட்கின்றது. சூரிய ஒளிகள் தடையின்றி பூமியில் விழுகின்றன.. காற்று சுதந்திரமாய் உலாவிற்று. மலைப்பாம்பாய் நெளிந்த நெடுஞ்சாலைகள் நிம்மதியாய் சப்தமின்றி தூங்கின. தெரு நாய்கள் வாலாட்ட மனிதர்களின்றி அலைந்தன. பூனைகள் கைக்குழந்தைகளாய்…

நடு வீட்டுப் பண்ணை

கண்ணன்           நடு வீட்டுப் பண்ணையும் , நாதன் பண்ணையும் பால்ய கால நண்பர்கள். ஊரில் பண்ணையாரை சுருக்கமாக பண்ணை என்று அழைப்பதே வழக்கம். நாதன் பண்ணை அறைக்குள் இருந்து "பண்ண" சாப்பாடு வச்சிட்டேன் -னு சொன்ன குரலோடு வேலைக்காரன் மாரிமுத்து…

கரோனா வைரஸ் பற்றி என் மகள் உரையாடிய ஒளிப்படக் காட்சி

அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு,மானிடக் கொல்லி கரோனா வைரஸ் பற்றி என் மகள் உரையாடிய ஒளிப்படக் காட்சி.சி. ஜெயபாரதன், கனடா+ On Sun, Mar 22, 2020 at 6:35 PM Ajantha Jayabarathan <ajayabarathan3@gmail.com> wrote: http://ctv.news/0o1hHvP S. JAYABARATHAN
“சிகப்பு சுடி வேணும்ப்பா” குறும்படம் குறித்து….

“சிகப்பு சுடி வேணும்ப்பா” குறும்படம் குறித்து….

நான் இயக்கிய "சிகப்பு சுடி வேணும்ப்பா" குறும்படம் கூட்டணியின் உழைப் பால் விளைந்தது. இதில் பங்காற்றிய யாவருக்கும் வாழ்த்தும் அன்பும்.VF ENTERTAINMENTS பெருமையுடன் உங்கள் முன் இந்தப் படத்தைச் சமர்ப்பிக்கிறது.யாவரும் படம் பார்த்து விருப்பக்குறியீடும் சப்ஸ்கிரைப்பும் செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். இச்சிறுபடத்திற்கு நீங்கள்…

இருப்பும் இன்மையும்

கண்ணன் நான் அளிக்கும் விளக்கம் உனக்கு விளங்கவில்லை என்ற பொழுது, மீண்டும் அதை நான் கூற முற்பட்டு உனக்கு புரிய வைக்க இயலவில்லை எனில் நான் அதன் சாராம்சத்தை முழுமையாக புரிந்து கொள்ளவில்லை என்றே அர்த்தம் என்று ஐன்ஸ்டீன் வேறொரு எடுத்துக்காட்டுடன்…

கனவுகளை விற்பவன்

சுரேஷ் சுப்பிரமணியன்  தடாகத்தினுள் நடக்கிறேன் தடம் மாறாமல் தாமரை இலைகள் சாமரம் வீசுகின்றன பாதங்களுக்கு! விண்ணில் பறக்கிறேன் வானம்படியாய் மணலில் நீந்துகிறேன் மீனின் நகலாய் அனலில் நீராடுகிறேன் பீனிக்ஸ் பறவையாய்! நிழல் விழாத இரவு என் பகல் நிலவு இல்லாத வானம்…

தக்கயாகப்பரணி [தொடர்ச்சி]

வளவதுரையன்     கடைதிறப்பு கடை என்பதை வாசல் எனப்பொருள் கொண்டு கடைதிறப்பு என்பதை வாசல் திறப்பு எனக் கொள்ள வேண்டும். தக்கனது யாகத்தைச் சீரழித்து அவனை வெற்றி கொண்ட வீர்ராக வரும் வீரபத்திரரின் பெருமையைப் பாடும் பெண்கள் இல்லத்தினுள் இருக்கும் பெண்களிடம்…

குட்டி ரேவதி – ‘பூனையைப் போல அலையும் வெளிச்சம்’ தொகுப்பை முன்வைத்து …

          ஸ்ரீரங்கம் சௌரிராஜன்      குட்டி ரேவதி கவிதைகளைப் பற்றிப் பேசிய தேவதேவன் ,"  இத்தொகுப்பு மூலம் குட்டி ரேவதி அசலானஒரு கவிஞராகப் பிறந்துள்ளார். " என்கிறார்.      குட்டி ரேவதியின் கவிதைகள் உணர்ச்சிகள் திரண்டு மேலெழுந்து பொங்கும்…

“வல்லூறுகளுக்கு மட்டுமா வானம்” என்ற நூலாக வெளியிட்டுள்ளது.

அருணா சுப்ரமணியன்  அன்புடையீர், வணக்கம்.  திண்ணை மற்றும் இதர இணைய இதழ்கள், கணையாழி இலக்கிய இதழ்களில் வெளியான எனது கவிதைகளை தொகுத்து நியூ சென்சுரி புக் ஹவுஸ் பதிப்பகம் "வல்லூறுகளுக்கு மட்டுமா வானம்" என்ற நூலாக வெளியிட்டுள்ளது.    திண்ணை இதழில்…

ஒரு கதை கவிதையாக

கம்பிக் கூண்டில் காதல் பறவைகள் ஆடிப் பாடிய காதல் அடிமைக் காதலானது அடைத்துப் போட்டவன் அயல்நாட்டில் இருந்துவிட்டு அறுபது நாள் தாண்டி வந்தான் ஜோடிஜோடியாய்க் குருவிகள் செத்துப் போயின சாவின் வாசலில் துடித்த ஒரு கருஞ்சிவப்புக் குருவி கடவுளைக் கேட்டது ‘நீதியின்…