Posted inகவிதைகள்
வாழ்வின் மிச்சம்
மஞ்சுளா மிச்சங்களில் மீந்து தன்னை உயிர்ப்பிக்கும் நாளுக்கு மனிதன் இட்ட ஒரு பெயரின் வழியாகவே அவன் பிறந்த தினத்தை கொண்டாடித் தீர்க்கிறது தன் வாழ்வின் மீதான வலியையும் தன் இருப்பின் மீதான வலிமையையும் இரண்டுக்கும் இடையிலான கேள்விகளையும் பதில்களையும் மனிதன் பிறகு …