Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
சொல்வனம் இணையப் பத்திரிகையின் 224 ஆம் இதழ்
அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 224 ஆம் இதழ் இன்று (ஜூன் 7, 2020) அன்று வெளியிடப்பட்டது. இதழை இந்த வலை முகவரியில் படிக்கலாம்: https://solvanam.com/ இதழின் உள்ளடக்கம் பின் வருமாறு: கதைகள்: உத்தமன் கோவில் - பாவண்ணன் அக்னி – சுஷில் குமார் வடிவாய் நின் வலமார்பினில் – தன்ராஜ் மணி மருவக் காதல் கொண்டேன் - கார்த்திக் ஸ்ரீனிவாஸ் இருமை - கா. சிவா சுடோகுயி - வேணுகோபால் தயாநிதி விழிப்பு (The Awakening) – ஆர்தர் சி. கிளார்க் (தமிழாக்கம்: க.ரகுநாதன்) கவிதைகள்: “தோன்றி மறையும் மழை” – ஹைக்கூ கவிதைகள் -- ச. அனுக்ரஹா கட்டுரைகள்: சிலாம்புகளும் சில்லுகளும் – பெண் வரலாறு, குழு சுயசரிதைகள் பற்றி – ரூத் ஃப்ராங்க்லின் (தமிழாக்கம்: மைத்ரேயன்) டாக்டர் முக்தேவி பாரதி – ஓர் அறிமுகம் - ராஜி ரகுநாதன் “நிரந்தரம் எழுதிக்கொண்டே இருக்கிறேன்!” – முக்தேவி பாரதியுடன் ஒரு நேர்காணல் - ராஜி ரகுநாதன் ‘காற்றோவியம்’ – இசைக் கட்டுரைகள் தொகுப்புக் குறித்து -தன்ராஜ் மணி இளம்பருவத்தோள் – லதா குப்பா விஞ்ஞான திரித்தல் – ஒரு அறிமுகம் – ரவி நடராஜன் கைச்சிட்டா – 4 (புத்தக அறிமுகங்கள்) – பதிப்புக் குழு…