எஸ் சாமிநாதன்  விருது வழங்கும் விழா

author
1
0 minutes, 5 seconds Read
This entry is part 7 of 7 in the series 6 மார்ச் 2022

 

 

விருதுவழங்கும் விழா:
நாள்: 13-03-2022
ஞாயிறன்று நடைபெறும்.
நேரம்: காலை 11 மணி

 

Celebrity Inn
Madurai Murugaiah Vilas
No.40 Rama Street
Nungambakkam
Chennai 600 034
Opp. To.
Independence Day Park
Near to :
Valluvar kottam Back Round tana

Series Navigationபேரழிவுப் போராயுதம் படைத்த பாரத விஞ்ஞானி டாக்டர் ராஜா ராமண்ணா
author

Similar Posts

Comments

  1. Avatar
    பாரவி says:

    எஸ். சாமிநாதன் திருச்சியிலிருந்து புலம் பெயர்ந்த சென்னையில் மையங்கொண்ட இளைஞர்களுள் ஒருவர். நவீன தமிழ் இலக்கியப் போராளி. வாசகர் விமர்சகர் எழுத்தாளர் தமிழ் தியேட்டர் செயற்பாட்டாளர் மாற்று சினிமா குறும் படங்கள் பார்க்கத் திரிந்தவர் மொழி வல்லுநர்… அரிய நண்பர். அவர் செய்ய நினைத்து முனைந்து ஈடுபட்ட எஸ். சாமிநாதன், தான் அங்கீகரிக்கப்படவேண்டும் புகழ் வெளிச்சம் பாராட்டுகளை வேண்டாத 1970களின் நவீன இலக்கிய இதழ்வழி தம்மை தம் வழியில் உருவகித்துக்கொண்ட பல இளைஞர்களில் ஒருவராகவே தான் மறையும்வரை இருந்தார். அவருடன் ஒட்டியும் விலகியும் கவனித்துக்கொண்டேவந்த நண்பர்கள் சாமிநாதன் கொண்டாடப்பட வேண்டியவர் கொண்டாடுவோம் என முனைந்து, அவரது அன்பான குழந்தைகளின் மாசற்ற பாசமும் இணைய, எஸ். சாமிநாதன் விருது வழங்க உள்ளது, சாமிநாதனைக் கொண்டாடுவோம் என்பதே. – பாரவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *