6 மார்ச் 2022
latseriesid seriesname=6 மார்ச் 2022
latseriesidmarch6_20226 மார்ச் 2022
latseriesidmarch6_2022 seriesname=6 மார்ச் 2022
latseriesidmarch6_2022 seriesname=6 மார்ச் 2022
latseriesidmarch6_2022 seriesname=6 மார்ச் 2022
latseriesidmarch6_2022 seriesname=6 மார்ச் 2022
latseriesidmarch6_2022 seriesname=6 மார்ச் 2022
latseriesidmarch6_2022விருதுவழங்கும் விழா:நாள்: 13-03-2022ஞாயிறன்று நடைபெறும்.நேரம்: காலை 11 மணி Celebrity InnMadurai Murugaiah VilasNo.40 Rama StreetNungambakkamChennai 600 034Opp. To.Independence Day ParkNear to :Valluvar kottam Back Round tana
குரு அரவிந்தன் சியாமளா அம்மாளின் பாட்டைக் கேட்ட நாளில் இருந்து அவரைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை என் மனதில் துளிர்விட்டிருந்தது. கணீரென்ற அந்தக் குரல் என்னை எங்கோ இழுத்துச் சென்றது. ஈழமண்ணில் பிறந்து, ஜேர்மனிக்குப் பெற்றோர் புலம் பெயர்ந்ததால் ஜெர்மனியில் தான் நான் வளர்ந்தேன். படிப்பிலே கவனம் செலுத்தினாலும், ஓய்வு நேரங்களில் பாட்டுக் கேட்பது, அதைப்போலப் பாடிப்பார்ப்பது, சினிமா படங்கள் பார்ப்பது என்று என் வாழ்க்கை சந்தோஷமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. […]
ஜோதிர்லதா கிரிஜா ராம ராஜ்ஜியம் என்பது ஒரு நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் நியாயம் வழங்கும் ஒரு நேர்மையான அரசனின் நல்லாட்சி என்று புகழப்பட்டு வருகிறது. ராமர் மகாவிஷ்ணுவின் ஏழாம் அவதாரம் என்று நம்பப்படுகிறது. கடவுள் மனிதனாக இறங்கும் போது, மனிதனுக்குரிய நிறை-குறைகளுடனேயே நடந்துகொள்ளுவதாகவும் கூறப்படுகிறது. இந்துக்கள் கூறி வரும் பத்து அவதாரங்களும் பூமியின் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியைக் குறிப்பிடுகின்றன. முதல் அவதாரம் மத்ஸ்யாவதாரம். (மீன் – நீரில் வாழ்வது) இரண்டாம் அவதாரம் கூர்மாவதாரம் […]
How Happy I Was If I Could Forget -26 மூலம் : எமிலி டிக்கின்ஸன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா எத்தகை மகிழ்ச்சி என்னால் மறக்க முடிந்தால், எத்தகைக் கொடிய துயர் நினைத்தி ருந்தால், அத்தகைய காலக் கேடு தாழ்வு நிகழ்ச்சி ஆயினும் மீண்டு புலரும் அரும் மலர்ச்சி First Stanza How happy I was if I could forget To remember how sad I […]
Posted on March 3, 2022 (1925-2004) சி. ஜெயபாரதன், B.E.(Hons),P.Eng (Nuclear), Canada பேரழிவுப் போராயுதம்உருவாக்கிமனித இனத்தின்வேரறுந்துவிழுதுகள் அற்றுப் போக,விதைகளும் பழுதாகஹிரோஷிமா நகரைத் தாக்கிநரக மாக்கிநிர்மூல மாக்கியது,முற்போக்கு நாடு !நாகசாகியும்நாச மாக்கப் பட்டது !புத்தர் பிறந்த நாட்டிலேபுனிதர் காந்தி வீட்டிலேமனித நேயம்வரண்டு போனவல்லரசு அரக்கர் பின் சென்றுபாரத அன்னைக்குப்பேரழிவுப்போரா யுதத்தைஆரமாய்அணிவிக்க லாமா ? உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன் நான்! கிருஷ்ண பரமாத்மா (பகவத் கீதை) “விஞ்ஞானமும், […]
விருதுவழங்கும் விழா:நாள்: 13-03-2022ஞாயிறன்று நடைபெறும்.நேரம்: காலை 11 மணி Celebrity InnMadurai Murugaiah VilasNo.40 Rama StreetNungambakkamChennai 600 034Opp. To.Independence Day ParkNear to :Valluvar kottam Back Round tana
பின்னூட்டங்கள்