நாவல்  தினை              அத்தியாயம் பதினான்கு     CE 300 பொது யுகம் 300

  நாவல்  தினை              அத்தியாயம் பதினான்கு     CE 300                                                                                                பொது யுகம் 300 வழி மறந்த கடைசிப் பறவை வீடு திரும்பும் பின் அந்திப் பொழுதில் இந்தப் பெண்கள் திரும்பினார்கள்.   இலுப்பெண்ணெய்…

பகுப்புமுறைத் திறனாய்வினடிப்படையில் குரு அரவிந்தனின் சிறுகதைகள்

முகம்மது நூர்தீன் பாத்திமா றிஸாதா (சிறுகதைத் திறனாய்வுப் போட்டியில் முதற்பரிசு பெற்ற கட்டுரை) குரு அரவிந்தன் அவர்கள் சமகாலத்து புலமை பெற்ற எழுத்தாளர்களில் ஒருவர். தமிழ் இலக்கிய படைப்புக்களில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்தவர் என்பதோடு பல துறைகளிலும் சிறந்து…

இடைவெளி 

ஸிந்துஜா  எதிராஜ் பரீட்சை முடிந்து ஒரு வார லீவில் ஊருக்கு வந்திருந்தான். வந்தது முதல் வீட்டில் கால் தரிக்கவில்லை என்று  கனகவல்லி   கணவனிடம் புகார் செய்தாள். முதல் நாள் 'பிரென்ட்சோட ஓட்டல்ல சாப்பிட்டு விட்டு வந்தேன்' என்று அவனது அம்மாவின் வயிற்றெ…

காற்றுவெளி வைகாசி இதழ்

வணக்கம்,காற்றுவெளி வைகாசி இதழ் தங்கள் பார்வைக்கு வருகிறது.அனைத்துப்படைப்பாளர்களுக்கும் எமது நன்றி.இதழின் படைப்பாளர்கள்:        கவிதைகள்:        பிரான்சிஸ் திமோதிஸ்        பாரியன்பன் நாகராஜன்        கவிஞர் சாய்சக்தி சர்வி பொள்ளாச்சி …

நிழலின் இரசிகை

செ.புனிதஜோதி அண்டைவீட்டுக்காரியின் பால்கனியை என் சாளரத்தின் வழியே இறக்கிப்போட்டு விளையாடுகிறது நிழல் தொட்டிச்செடியில் அசைந்தாடும் மலர்கள் கொடிகயிற்றோடு உறவாடும் உடைகள் கூண்டுகிளியென என் வரவேற்பறையில். நிஜத்தை நிழற்படம் எடுத்து ஒட்டிக்கொண்டிருக்கிறது ஒளிப்படக்காரனாய் அவர்கள் என் வீட்டிற்குள்ளிருந்துதான்  அவர்கள்  வீட்டிற்குள் செல்கிறார்கள்  அன்னியர்கள்…

திருமதி.மீனாட்சி சுந்தரமூர்த்தி எழுதிய அயல்வெளிப் பயணங்கள் நூல் திறனாய்வு

22.04.2023 அன்று கடலூரில் நடைபெற்ற திருமதி.மீனாட்சி சுந்தரமூர்த்தி அவர்கள் எழுதிய அயல்வெளிப் பயணங்கள் என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் இப்புத்தகம் திறனாய்வு செய்யப்பட்டது. அரங்க.அருள்ஒளி மனிதனின் சிறந்த கண்டுபிடிப்பு புத்தகம். இது உலகின் அதிமுக்கியமான கண்டுபிடிப்புகளை தந்த ஐன்ஸ்டீனின் கண்டுபிடிப்பு. ஆனால்,…

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) ஆடுகளம் அடுத்தடுத்துத் தொடர்ச்சியாய் வெற்றிகளைக் குவித்தும் ஆட்டவீர்ர் முகத்தில் அதற்கான குதூகலமில்லை. காரணங்கேட்டவரிடம் கூறினார்: கோமாளிகளும் குயுக்திமூளைக்காரர்களும் குரோதம் நிறை வஞ்சக நெஞ்சங்கொண்டோரும் சிறுமதியாளர்களும் செத்த உயிர் தாங்கியோரும் சாக்கடையை சந்தனமணங்கமழ்வதாக சாதிப்போரும் சக உயிரைப் பகடையாக்கும் சூதாடிகளும்…

வாய்ச்சொல் வீரர்களும் ”வாழ்க வாழ்க” வாயர்களும்

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் குறுகிய காலத்திற்கு சமத்துவம் பேணுபவர்கள் மறவாமல் அதைக் காணொளிக்காட்சிகளாக்கிப் பகிரத் தவறுவதேயில்லை. உறைந்தும் ஊர்ந்தும் அந்தக் காட்சிகள் அவரை சமத்துவசாலியாகவும்  சாட்சாத் சமூகப்பிரக்ஞையாளர்களாகவும்  காலத்திற்குமாகக் காட்டிக்கொண்டேயிருக்க அண்ணாந்து பார்க்கவைக்கும் அவர்களுடைய…

அடையாளம்

ஆர். வத்ஸலா இயற்பியலில் முதுநிலைப் பட்டதாரி மென்பொறியாளர் பெண்ணியவாதி பெரியாரின்  அம்பேத்கரின் மார்க்ஸின்  சிந்தனைகள் அத்துப்படி தனித்து நின்று  தாய் தந்தையரை பேணி  மக்களை வளர்த்தவள் ஆனால் என் மக்களின் மனதில் நான் ஒரு அம்மா அம்மா அம்மா

அம்மாவின் செல்லம்

அம்மாவின் செல்லம் ஆர். வத்ஸலா அம்மாவுக்கு என்னைத் தான் மிகவும் பிடிக்கும் எனக்கு  சீட்டித் துணியில் பாவடை தானே தைத்து போடுவாள் தீபாவளிக்கு - அழகாக தைக்க வராவிட்டாலும் - அது குட்டை பாவடையாகியும் ஒரு வருடம் போடுவேன் பள்ளித்தோழிகள் அதனை…