சொல்வனம் இணையப் பத்திரிகையின் 298 ஆம் இதழ்

author
0 minutes, 52 seconds Read
This entry is part 5 of 7 in the series 16 ஜூலை 2023

அன்புடையீர்,                                                                                                                            ஜூலை 11, 2023

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 298 ஆம் இதழ்கடந்தஜூலை 9, 2023 அன்று வெளியானது. இதழை https://solvanam.com/  என்ற வலைத்தள முகவரியில் சென்று படிக்கலாம். இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:

கவிதைகள்:

டகாஹாமா க்யோஷி: இலையுதிர் காலம் இன்னும் ஆழமாகிறது – நந்தா குமாரன் (தமிழாக்கம்)

ஆமிரா கவிதைகள்

ஜூலை பாடல்கள் – கு. அழகர்சாமி

நாவல்கள்

மிளகு அத்தியாயம்  நாற்பத்தொன்பது  – இரா. முருகன்

உபநதிகள் – அத்தியாயம்: பத்து – அமர்நாத்

தெய்வநல்லூர் கதைகள் – 6 –ஜா. ராஜகோபாலன்

அதிரியன் நினைவுகள் -17 – மார்கெரித் யூர்செனார் (ஃப்ரெஞ்சிலிருந்து தமிழாக்கம்: நா. கிருஷ்ணா)

கதைகள்:

யானை வெரூஉம் – ஆதித்ய ஸ்ரீநிவாஸ்

தூயக் கடலாள் – ந. சிவநேசன்

பெரிய ஸார் – ஸிந்துஜா

உங்க வீட்ல தங்க விளைய.. – கண். சதாசிவம்

அந்த இவள் –பாஸ்கர் ஆறுமுகம்

மாரியின் மனைவி – ஜாபாலன்

கட்டுரைகள்

சித்சக்தி சேதனா ரூபா ஜடசக்தி ஜடாத்மிகா – பானுமதி ந.

காதல் மறைத்தாலும் மறையாதது – கமலக்கண்ணன் (ஜப்பானியப் பழங்குறுநூறு தொடர்-28)

‘ஊர்வசியின் களிப்பு- புரூரவஸின் சலிப்பு’ –மீனாக்ஷி பாலகணேஷ்

மிகிலிந்தேமிடி? (என்ன மிச்சம்?) என்ற நாவல் டாக்டர் காத்யாயனி வித்மஹே தமிழாக்கம்: ராஜி ரகுநாதன் (தெலுங்கு புதினங்களில் பெண்கள் தொடர்- 20)

பெயோட்டி – லோகமாதேவி

அமெரிக்க அதிபர் தேர்தல் (2024) வியூகங்கள்! –லதா கணேஷ்

இதழைப் படித்தபின் கருத்துகள் இருப்பின் அவற்றை அந்தந்தப் படைப்புகளின் கீழேயே பதிவிட வசதி செய்திருக்கிறோம். இவை மட்டுறுத்தப்பட்ட பின் வெளியாகும். மாறாக, மின்னஞ்சல் வழியே அனுப்பலாம். முகவரி: solvanam.editor@gmail.com 

படைப்புகளை அனுப்பவும் அதே முகவரிதான். படைப்புகளை அனுப்பும் விதம் குறித்து தளத்தின் முகப்புப் பக்கத்தில் விவரம் கொடுத்திருக்கிறோம். அந்த வகை சமர்ப்பிப்புகளைத்தான் கருதிப் பரிசீலிக்க முடியும்.

உங்கள் வரவை எதிர்பார்க்கும்

சொல்வனம் பதிப்புக் குழுவினர்

Series Navigationகனடா – சண்டிலிப்பாய் ஐக்கிய மன்றத்தின் ஒன்றுகூடல்நாவல்  தினை              அத்தியாயம் இருபத்துமூன்று
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *